Yuththam Seyvom Song Lyrics
Yuththam Seyvom Vaarum Kiristhu Veerarae Yesu Senaik Karththar Pinnae Selvomae Tamil Christian Song Lyrics Sung By. Sabine Baring-Gould .
Yuththam Seyvom Christian Song in Tamil
1.யுத்தம் செய்வோம் வாரும் கிறிஸ்து வீரரே!
இயேசு சேனைக் கர்த்தர் பின்னே செல்வோமே!
வெற்றி வேந்தராக முன்னே போகிறார்ää
ஜெயக்கொடி ஏற்றி போர் நடத்துவார்
யுத்தம் செய்வோம் வாரும் கிறிஸ்து வீரரே!
இயேசு சேனைக் கர்த்தர் பின்னே செல்வோமே!
2. கிறிஸ்து வீரர்காள் நீர் வெல்ல முயலும்ää
பின்னிடாமல் நின்று ஆரவாரியும்!
சாத்தான் கூட்டம் அந்த தொனிக்கதிரும்
நரகாஸ்திவாரம் அஞ்சி அசையும்
3. கிறிஸ்து சபை வல்ல சேனை போன்றதாம்
பக்தர் சென்ற பாதை செல்கின்றோமே நாம்!
கிறிஸ்து தாசர் யாரும் ஓர் சரீரமே
விசுவாசம் அன்பு நம்பிக்கை ஒன்றே!
4. கிரீடம் இராஜ மேன்மை யாவும் சிதையும்
கிறிஸ்து சபைதானே என்றும் நிலைக்கும்!
நரகத்தின் வாசல் ஜெயங் கொள்ளாதே
என்ற திவ்விய வாக்கு வீணாய்ப் போகாதே!
5. பக்தரே ஒன்றாக கூட்டம் கூடுமேன்
எங்களோடு சேர்ந்து ஆர்ப்பரியுமேன்!
விண்ணோர் மண்ணோர் கூட்டம் இயேசு ராயர்க்கே!
கீர்த்தி புகழ் மேன்மை என்றும் பாடுமே!
Yuththam Seyvom Christian Song in English
1.Yuththam Seyvom Vaarum Kiristhu Veerarae!
Yesu Senaik Karththar Pinnae Selvomae!
Vetti Vaentharaaka Munnae Pokiraarää
Jeyakkoti Aetti Por Nadaththuvaar
Yuththam Seyvom Vaarum Kiristhu Veerarae!
Yesu Senaik Karththar Pinnae Selvomae!
2. Kiristhu Veerarkaal Neer Vella Muyalumää
Pinnidaamal Nintu Aaravaariyum!
Saaththaan Koottam Antha Thonikkathirum
Narakaasthivaaram Anji Asaiyum
3. Kiristhu Sapai Valla Senai Pontathaam
Pakthar Senta Paathai Selkintomae Naam!
Kiristhu Thaasar Yaarum Or Sareeramae
Visuvaasam Anpu Nampikkai Onte!
4. Kireedam Iraaja Maenmai Yaavum Sithaiyum
Kiristhu Sapaithaanae Entum Nilaikkum!
Narakaththin Vaasal Jeyang Kollaathae
Enta Thivviya Vaakku Veennaayp Pokaathae!
5. Paktharae Ontaka Koottam Koodumaen
Engalodu Sernthu Aarppariyumaen!
Vinnnnor Mannnnor Koottam Yesu Raayarkkae!
Geerththi Pukal Maenmai Entum Paadumae!
Comments are off this post