Sevippen Christian Song Lyrics

Sevippen Tamil Christian Song Lyrics Sung By. Immanuel Amalraj, Wesley Maxwell, Kingsley Davis.

Sevippen Christian Song Lyrics in Tamil

சேவிப்பேன் நான் உம்மை (2)
என் ஜீவன் பிரியும் வரை
என் ஆயுள் முடியும் வரை

அல்லேலூயா உம்மை
சேவிப்பேன் (4)

1.எத்தனையோ முறை ஏமாற்றினேன்
உம்மை என்னை தள்ளி விடாமலே
மீண்டும் சேர்த்துக் கொண்டீரே
-அல்லேலூயா

2.நித்தம் பலமுறை பரிசுத்தம் தவறினேன்
உம் கிருபை இரக்கங்களால்
மன்னித்து ஏற்றுக் கொண்டீரே
-அல்லேலூயா

Comments are off this post