Agilamengum Potrum Song Lyrics
Agilamengum Potrum – English Version
Agilamengum Potrum
Engal Dheiva Naamame
Suvaasamulla Yaavum
Thuthikkum Naamame – 2
Aayirangkalil Sirantha Naamame
Mannan Yesu Christu Naamame – 2
Kaalgal Yaavum Mudangkum
Naamam Yesu Naamam Mattume
Naavu Yaavum Paadum
Naamam Yesu Naamam Mattume – 2 -Agilamengum
1. Kanniyargal Thedum Parisutha Naamame
Andinorai Thallidaamal Kaakum Naamame – 2
Aayirangkalil Sirantha Naamame
Mannan Yesu Christu Naamame – 2 -Kaalgal Yaavum
2.Ivarin Naamam Sollum Pothu Peigal Oduthe
Vallavarin Naamam Ketka Theemai Azhiyuthe – 2
Aayirangkalil Sirantha Naamame
Mannan Yesu Christu Naamame – 2 -Kaalgal Yaavum
Agilamengum Potrum – Tamil Version
அகிலமெங்கும் போற்றும்
எங்கள் தெய்வ நாமமே
சுவாசமுள்ள யாவும்
துதிக்கும் நாமமே – 2
ஆயிரங்களில் சிறந்த நாமமே
மன்னன் இயேசு கிறிஸ்து நாமமே – 2
கால்கள் யாவும் முடங்கும்
நாமம் இயேசு நாமம் மட்டுமே
நாவு யாவும் பாடும்
நாமம் இயேசு நாமம் மட்டுமே – 2 -அகிலமெங்கும்
1. கன்னியர்கள் தேடும் பரிசுத்த நாமமே
அண்டினோரைத் தள்ளிடாமல் காக்கும் நாமமே -2
ஆயிரங்களில் சிறந்த நாமமே
மன்னன் இயேசு கிறிஸ்து நாமமே – 2 -கால்கள் யாவும்
2. இவரின் நாமம் சொல்லும் போது பேய்கள் ஓடுதே
வல்லவரின் நாமம் கேட்க தீமை அழியுதே – 2
ஆயிரங்களில் சிறந்த நாமமே
மன்னன் இயேசு கிறிஸ்து நாமமே – 2 – கால்கள் யாவும்
Keyboard Chords for Agilamengum Potrum
Comments are off this post