Belan Song Lyrics
Belan Ellam Neerthanaiya En Belan Ellam Neerthanaiya Tamil Christian Song Lyrics From the Album En Nesarae Vol 3 Sung By. Ben Samuel.
Belan Christian Song in Tamil
பெலன் எல்லாம் நீர்தானையா
பெலன் எல்லாம் நீர்தானையா
பெலன் எல்லாம் நீர்தானையா
பெலன் எல்லாம் நீர்தானையா
சீர்ப்படுத்தும் ஸ்திரப்படுத்தும்
பெலப்படுத்தும் என்னை நிலை நிறுத்தும் – 2
பெலனே கன்மலையே ஆறுதலே ஆராதனை
பெலனே கன்மலையே ஆறுதலே ஆராதனை
1. வலக்கரத்தால் தாங்குகின்றீர்
வழுவாமல் பாதுகாக்கின்றீர் – 2
ஒவ்வொருநாளும் பெலன் தருகின்றீர்
கிருபையால் நடத்துகின்றீர் – 2
கிருபையால் நடத்துகின்றீர் – 2
2. தாங்கிட பெலன் தருகின்றீர்
தப்பிச்செல்ல வழி செய்கின்றீர் – 2
அதிசயமாய் என்னை நடத்துகின்றீர்
பெலத்தால் குழ்ந்து கொள்கின்றீர் – 2
உம் பெலத்தால் சூழ்ந்து கொள்கின்றீர் பெலனே
Belan Christian Song in English
En Belan Ellam Neerthanaiya
En Belan Ellam Neerthanaiya
En Belan Ellam Neerthanaiya
En Belan Ellam Neerthanaiya
Seerpaduthum Sthirapaduthum
Belapaduthum Ennai Nilai Niruthum – 2
Belanae Kanmalaiyae Aarudhalae Aaradhanai
Belanae Kanmalaiyae Aarudhalae Aaradhanai
1. Vala Karathal Thangugindreer
Vazhuvamal Padhukakindreer – 2
Ovorunalum Belan Tharugindreer
Kirubaiyaal Nadathugindreer – 2
Kirubaiyaal Nadathugindreer – 2
2. Thangida Belan Tharugindreer
Thapichella Vazhi Seigindreer – 2
Adhisayamai Ennai Nadathugindreer
Belathal Soozhundhu Kolkindreer – 2
Um Belathal Soozhnudhu Kolkindreer
Comments are off this post