Ellaa Janathirkum Santhosham Christmas Song Lyrics

Ellaa Janathirkum Santhosham Tamil Christmas Song Lyrics Sung By. Amali Deepika, Bharathi.

Ellaa Janathirkum Santhosham Christian Song Lyrics in Tamil

எல்லா ஜனத்திற்கும் சந்தோஷம்
பூமியில் எங்கும் ஆர்ப்பாட்டம் (2)
தேவாதி தேவன் பிறந்ததால்
கர்த்தாதி கர்த்தர் பிறந்ததால் (2)

1. சிறியவனை புழுதியில் இருந்து
தூக்கிவிடும் நம் பிரபு (2)
சிறியதாம் பெத்லகேம் என்ற ஊரில்
இன்று நமக்காய் பிறந்தாரே (2)

2. நமக்கொரு பாலன் பிறந்தாரே
நமக்கொரு குமாரன் கொடுக்கப்பட்டார் (2)
கர்த்தத்துவம் அவர் தோளின் மேலே
அவரின் நாமம் அதிசயமே (2)

Other Songs from Tamil Christmas Song Album

Comments are off this post