En Piriyamae Nee Song Lyrics
En Piriyamae Nee Kalangidaathae Naan Unnai Nesukirean Tamil Christian Song Lyrics From the Album Ootrungappa Vol 3 Sung By. Eva. Albert Solomon.
En Piriyamae Nee Christian Song in Tamil
என் பிரியமே நீ கலங்காதே
நான் உன்னை நேசிகிறேன்
அநாதி சிநேகத்தால் உன்னை சிநேகித்தேன்
ஆதரவாய் இருப்பேன்
1. இஸ்ரேல் கன்னிகையே
உன்னை மீண்டும் நான் கட்டுவிப்பிபேன்
மேள வாத்தியத்தோடு ஆடல் பாடலோடும்
நீ மீண்டும் மகிழ்ச்சிகொள்ளுவாய்
2. இஸ்ரரேலேபயபடாதே
உன்னை பெயர் சொல்லி நான் அழைத்தேன்
உன்னைவாலாக்காமல்உன்னை தலையாக்குவேன்
நீ கீழாகாமல் மேலாவாய்
3. இஸ்ரேலே கலங்கிடாதே
உன்னை ஆசீரிவதிப்பதென் பிரியம்
மந்திரவாதம் இல்லை குறிசொல்லுதல் இல்லை
நீ ஆசீர்வாதமாயிருப்பாய்
En Piriyamae Nee Christian Song in English
En Piriyamae Nee Kalangidaathae
Naan Unnai Nesukirean
Anaathi Sinegaththaal Unnai Sinegithen
Aatharavaai Irupean
1. Isreal Kannikaiyae
Unnai Meendum Naan Kattuvippen
Mela Vaathiyathodu Aadal Paadalodu
Nee Meendum Magilchikolvaai
2. Israrelaepayapaathea
Unnai Peyar Solli Naan Azhaithean
Unnai Vaalaakaamal Unnai Thalaiyaakuvean
Nee Keezhaagaamal Melaavaai
3. Irealae Kalangidaathae
Unnai Aaseervathipathen Piriyam
Mandhiravaatham Illai Kurisolluthal Illai
Nee Aaseervaathamaayiruppaai
Keyboard Chords for En Piriyamae Nee
Comments are off this post