Fire Endraalae Anal Lyrics
Fire Endraalae Anal Parakkum Desathin Tamil Christian Song Lyrics From the Album Nandri Vol 4 Sung By. Alwin Thomas.
Fire Endraalae Anal Christian Song in Tamil
1.Fire என்றாலே அனல் பறக்கும் தேசத்தின்
(இந்தியாவின்) எழுப்புதல் இன்று வெடிக்கும்
அக்கினியை அனுப்பிடும்
இந்த நாளினில்
எழுப்புதல் தந்திடும்
இந்தியாவினில் (தேசத்தினில்)
Jesus Fire…. (8) Oh…
2.அற்புதங்கள் அதிசயம் இன்று நடக்கும்
இயேசுவின் நாமத்தில் சுகம் கிடைக்கும்
3.சந்துருவின் கோட்டைகள் இன்று உடையும்
இயேசுவின் நாமத்தில் தேசம் கிடைக்கும்
Fire Endraalae Anal Christian Song in English
1.Fire Entralae Anal Parakkum Desathin
(Indiavin) Yezhuputhal Indru Vedikkum
Akkiniyai Anupidum
Intha Naalinil
Yezhuputhal Thanthidum
Indiavinil (Desathinil)
Jesus Fire…. (8) Oh…
2.Arputhangal Athisayam Indru Nadakkum
Yesuvin Naamathil Sugam Kedaikkum
3.Sathuruvin Kottaikal Indru Udaiyum
Yesuvin Namathil Desam Kedaikkum
Keyboard Chords for Fire Endraalae Anal
Comments are off this post