Karthar Nallavar Avar Kirubai Lyrics
Karthar Nallavar Avar Kirubai Song Lyrics in English
Karthar Nallavar
Avar Kirubai Endrumulladhe – 2
Paralogam Thirandhidum Neram
Deva Magimai Irangidudhe
1. Kartharai Thudhithu Sthoththarithal
Parisuththa Sthalathal Naam Koodinal – 2
Abishegathal Nammai Nirappiduvar
Magimayinal Nammai Moodiduvar – 2
2. Anniya Bhashaigal Thandhiduvar
Akki Abishegam Ootriduvar – 2
Varangalinal Nammai Niraththiduvar
Aayudamaai Nammai Maatriduvaar – 2
Karthar Nallavar Avar Kirubai Song Lyrics in Tamil
கர்த்தர் நல்லவர்
அவர் கிருபை என்றுமுள்ளதே – 2
பரலோகம் திறந்திடும் நேரம்
தேவ மகிமை இறங்கிடுதே
1. கர்த்தரை துதித்து ஸ்தோத்தரித்தால்
பரிசுத்த ஸ்தலத்தில் நாம் கூடினால் – 2
அபிஷேகத்தால் நம்மை நிறப்பிடுவார்
மகிமையினால் நம்மை மூடிடுவார் – 2
2. அந்நியபாஷைகள் தந்திடுவார்
அக்கினி அபிஷேகம் ஊற்றிடுவார் – 2
வரங்களினால் நம்மை நிறப்பிடுவார்
ஆயுதமாய் நம்மை மாற்றிடுவார் – 2
Keyboard Chords for Karthar Nallavar Avar Kirubai
Comments are off this post