Kartharukku Kathiruppor

Artist
Album

Kartharukku Kathiruppor Song Lyrics in English

Karththarukkuk Kaaththiruppor
Vetkappattu Povathillai
Nichchayamaay Mutivu Unndu
Nampikkai Veenn Pokaathu

Kaaththiruppaen Kaaththiruppaen
Arputhangal Perum Varai Kaaththiruppaen – 2

1. Kuriththa Kaalaththilae
Tharisanam Niraivaettuvaar – 2
Poy Sollaathu Nichchayam Varum
Thaamathiththaalum Atharkaay Kaaththiruppaen – 2

2. Anaiththaiyum Ilanthaalum
Uravukal Pirinthaalum -2
Alaiththavaro Unnmaiyullavar
Suka Vaalvai Seekkiram Thulirkkach Seyvaar -2

3. Viduthalaik (En Vitiyalaik) Kaanum Varai
Mulangaalil Kaaththiruppaen -2
Pelappaduvaen Elumpiduvaen
Kalukaippola Uyara Paranthiduvaen -2

Kartharukku Kathiruppor Song lyrics in Tamil

கர்த்தருக்கு காத்திருப்போர்
வெட்கப்பட்டு போவதில்லை
நிச்சயமாய் முடிவு உண்டு
உன் நம்பிக்கை வீண் போகாது – 2

காத்திருப்பேன் காத்திருப்பேன்
அற்புதங்கள் பெரும்வரை காத்திருப்பேன் – 2

1. குறித்த காலத்திலே
தரிசனம் நிறைவேற்றுவார் – 2
பொய் சொல்லாது நிச்சயம் வரும்
தாமதித்தாலும் அதற்க்காய் காத்திருப்போம்

2. அனைத்தையும் இழந்தாலும்
உறவுகள் பிரிந்தாலும் – 2
அழைத்தவரோ உண்மையுள்ளவர்
சுக வாழ்வை சீக்கிரம் துளிர்க்க செய்வார் – 2

3. விடுதலைக் (என் விடியலைக்) காணும் வரை
முழங்காலில் காத்திருப்பேன் -2
பெலப்படுவேன் எழும்பிடுவேன்
கழுகைப்போல உயர பறந்திடுவேன் -2

Keyboard Chords for Kartharukku Kathiruppor

Other Songs from Nandri Vol 7 Album

Comments are off this post