Naan Bayapadum Naalilae Song Lyrics

Naan Bayapadum Naalilae Ummai Nambuvaen Tamil Christian Song Lyrics From the Album Ootrungappa Vol 3 Sung By. Eva. Albert Solomon.

Naan Bayapadum Naalilae Christian Song in Tamil

நான் பயப்படும் நாளிலே
உம்மை நம்புவேன்
நான் கலங்கிடும் நாளிலே
உம்மையே நம்புவேன் – 2
கர்த்தர் என் சகாயர் (3)
நான் பயப்படேன் – 2

1. கர்த்தர் எனக்காய் யுத்தங்கள்
செய்வார் நான் அமர்ந்திருப்பேனே
எனக்கு விரோதமாய் உருவாக்கும்
ஆயுதம் வாய்க்காமலே போகும்

மந்திரமோ சூனியமோ
சர்பங்களோ தேள்களோ
மரணமோ சேதங்களோ
அசைக்கவே முடியாதே

2. கர்த்தர் என் விளக்கை எரிய செய்வீர்
நான் எரிந்து கொண்டிருப்பேன்
நான் மலையின் மேலுள்ள பட்டணமாக
எரிந்து பிரகாசிப்பேன்

யார் என்ன சொன்னாலும்
யார் என்னை தடுத்தாலும்
யார் என்னை பகைத்தாலும்
அசைக்கவே முடியாதே

3. கர்த்தர் எனக்காய் யாவையும்
செய்து முடித்திடுவாரே
நான் முன்னேறி செய்வேன்
கெம்பீரமாகவே இயேசுவின் நாமத்திலே

தடைகளோ தாமதமோ
கஷ்டமோ நஷ்டமோ
கண்ணீரோ காயங்களோ
அசைக்கவே முடியாதே

4. கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கின்றாரே
நான் தாழ்ச்சியடையேனே
என் குறைகளெல்லாம் கிறிஸ்து இயேசுவுக்குள்
மகிமையில் நிறைவாகும்

வறுமையோ தோல்வியோ
வறட்சியோ வேதனையோ
துன்பமோ துயரமோ
அசைக்கவே முடியாதே

Naan Bayapadum Naalilae Christian Song in English

Naan Bayapadum Naalilae
Ummai Nambuvaen
Naan Kalangidum Naalilae
Ummaiyae Nambuvaen – 2
Karthar En Sagayar (3)
Naan Bayapadaen – 2

1. Karthar Enakkai Uthangal
Seivaar Naan Amarnthirupaenae
Enakku Virothamaai Uruvaakkum
Aaiyutham Vaaikaamalae Poogum

Manthiramo Suniyamo
Sarbangalo Thelgalo
Maranamo Sethangalo
Aasaikkavae Mudiyaathae

2. Karthar En Villakkai Eriya Seiveer
Naan Erinthu Kondiruppaen
Naan Malaiyin Maelulla Patanamaaga
Erinthu Pragaasippaen

Yaar Enna Sonnaalum
Yaar Ennai Thaduthaalum
Yaar Ennai Pagaithaalum
Aasaikkavae Mudiyaathae

3. Karthar Enakkaai Yaavaiyum
Seithu Mudithiduvaarae
Naan Munnaeri Seivaen
Gembiramaagavae Yesuvin Naamathil

Thadaigalo Thaamathamo
Kashtamo Nashtamo
Kanneero Kaayangalo
Aasaikkavae Mudiyaathae

4. Karthar En Meiparaaiyirukindrarae
Naan Thaazhchiyadaiyaenae
En Kuraigallellaam Kirishthu Yesuvukkul
Magimaiyil Niraivaakum

Varumaiyo Thoolviyo
Varatchiyo Vethanaiyo
Thunbamo Thuyaramo
Aasaikkavae Mudiyaathae

Keyboard Chords for Naan Bayapadum Naalilae

Other Songs from Ootrungappa Vol 3 Album

Comments are off this post