Natchathiram Udhithathe Christmas Song Lyrics

Natchathiram Udhithathe Nambikayum Piranthathe Davidin Oorile Nam Yesu Thondrinaar Tamil Christmas Song Lyrics Sung By. Anitha Samuel.

Natchathiram Udhithathe Christian Song Lyrics in Tamil

நட்சத்திரம் உதித்ததே
நம்பிக்கையும் பிறந்ததே (2)
தாவீதின் ஊரிலே
நம் இயேசு தோன்றினார் (2)

உன்னதத்தில் மகிமையும்
மனிதர்மேல் பிரியமும்
பொங்கி பெருகுதே (2)

1. வானமும் பூமியும் படைத்த தேவன்
மனித உருவம் ஏற்று வந்தான் (2)
தாகம் நீக்கும் ஜீவ நதி
மண்ணில் வந்து பாய்கின்றதே (2)

2. இம்மானுவேலரை நம்முடனே
இருக்கத்தானே இறங்கி வந்தார் (2)
இருக்கின்றவராய் இருக்கிறவன்
இரட்சகராக பிறந்து விட்டான் (2)

Natchathiram Udhithathe Christian Song Lyrics in English

Natchathiram Udhithathe
Nambikayum Piranthathe (2)
Davidin Oorile
Nam Yesu Thondrinaar (2)

Unnadhathil Magimayum
Manitharmel Piriyamum
Pongi Peruguthe (2)

1. Vaanamum Bhoomiyum Padaitha Devan
Manitha Uruvam Etru Vanthaan (2)
Thaagam Theekum Jeeva Nadhi
Mannil Vanthu Paaygirathe (2)

2. Immanuvelarai Nammudane
Irukathaane Irangi Vanthaar (2)
Irukindravarai Irukindravan
Ratchagaraga Piranthu Vittaan (2)

Other Songs from Tamil Christmas Song Album

Comments are off this post