Nee Uyirodu Irukkum Song Lyrics
Nee Uyirodu irukkum Naalellaam Oruvarum Unnai Tamil Christian Song Lyrics From the Album Ootrungappa Vol 3 Sung By. Eva. Albert Solomon.
Nee Uyirodu Irukkum Christian Song in Tamil
நீ உயிரோடு இருக்கும் நாளெல்லாம்
ஒருவரும் உன்னை எதிர்ப்பதில்லை
நான் மோசேயோடே இருந்ததுபோல
உன்னோடு இருப்பேன் என் மகனே (மகளே)
திகையாதே, கலங்காதே
நீ போகும் இடமெல்லாம் வருவேன் – 2
1. தாய் தன் சேயை மறந்துபோனாலும்
நான் உன்னை மறப்பதில்லை
துன்பத்தால் பாரத்தால் நசுங்குண்டு போகையில்
அடைக்கலமாய் இருப்பேன் – 2
2. ஆராய்ந்து மடியாத பெரியகாரியங்கள்
செய்து முடித்திடுவேன்
எண்ணி முடியாத பெரியகாரியங்கள்
செய்து முடித்திடுவேன்
3. உன் ஜெபத்தை தள்ளாமல்
என் கிறுமையை விலக்காமல்
நான் உன்னை தாங்கிடுவேன்
தீயையும் தண்ணீரையும் கடந்து வரும்போது
நான் உன்னை எந்திடுவேன்
Nee Uyirodu Irukkum Christian Song in English
Nee Uyirodu Irukkum Naalellaam
Oruvarum Unnai Edhirpadhillai
Naan Mosaeyodae irundhadhu pol
Unnodu iruppaen En Maganae
Unnodu iruppaen En Magalae
Thigaiyaadhae Kalangadhae
Nee Pogum idamellaam Varuvaen – 2
1. Thaai Than Saeyai Marandhu Ponaalum
Naan Unnai Marappadhillai
Thunbaththaal Baaraththaal
Nasukkundu Pogaiyil
Adaikkalamaai iruppaen
2. Aaraainthu Madiyaatha Periyakaariyangal
Seithu Mudiththiduvean
Enni Mudiyaatha eriyakaariyangal
Seithu Mudiththiduvean
3. Un Jebaththai Thallaamal
Kirubaiyai Vilakkaamal
Naan Unnai Thaangiduvaen
Theeyaiyum Thanneeraiyum
Kadandhu Varumpodhu
Naan Unnai Yaendhiduvaen
Keyboard Chords for Nee Uyirodu Irukkum
Comments are off this post