Pani Thuligal Poliyum Kaalam Christmas Song Lyrics

Artist
Album

Pani Thuligal Poliyum Kaalam Bethlahaemil Maa Santhosham Paraloga Devan Maanidanaari Tamil Christmas Song Lyrics Sung By. Angel, Ashlin.

Pani Thuligal Poliyum Kaalam Christian Song Lyrics in Tamil

பனி துளிகள் பொழியும் காலம்
பெத்லேகேமில் மா சந்தோஷம்
பரலோக தேவன் மானிடனாய்
மண்ணில் பிறந்தாரே

பிறந்தார் பிறந்தார்
மானிடனாய் பிறந்தார் (2)

1. இருள் நீங்கி ஒளி வந்ததால்
உள்ளம் எல்லாம் மகிழ்ச்சி பொங்கும் (2)
பாவத்தை போக்கும் இரட்சகர் பிறந்ததால்
பாரில் எங்கும் என்றென்றும் சந்தோஷம்

2. பூத்தென்றல் புது பாடல் பாட
குளிர் காற்று வீசிட (2)
இம்மானுவேல் என் உலகில் உதித்ததால்
மானிடருக்கு எல்லாம் சந்தோஷம்

3. மந்தை மேய்க்கும் மேய்பர்க்கெல்லாம்
மனதில் மிகுந்த சந்தோஷம் (2)
நட்சத்திரம் முன்னே சென்றதால்
உள்ளகத்திற்கே ஆனந்த சந்தோஷம்

Pani Thuligal Poliyum Kaalam Christian Song Lyrics in English

Pani Thuligal Poliyum Kaalam
Bethlahaemil Maa Santhosham
Paraloga Devan Maanidanaari
Manil Piranthaarae

Piranthar Piranthar
Maanidanaari Piranthar (2)

1. Irul Neengi Oli Vanthathaal
Ullam Ellam Magilchi Pongum (2)
Paavathai Pokum Ratchagar Piranthathaal
Paaril Engum Entrendrum Santhosham

2. Poothendral Puthu Paadal Paada
Kulir Kaatru Veesida (2)
Immanuveal En Ullagil Yudithathaal
Maanidaruku Ellam Santhosham

3. Manthai Meikum Meiparkellam
Manathil Megundha Santhosaham (2)
Natchathiram Munnae Sendrathal
Ullagathirkae Anandha Santhosham

Other Songs from Tamil Christmas Song Album

Comments are off this post