Samaadhaanam Nenjilae Lyrics

Artist
Album

Samaadhaanam Nenjilae Puyalin Naduvile Tamil Christian Song Lyrics From the Album Nandri Vol 4 Sung By. Alwin Thomas.

Samaadhaanam Nenjilae Christian Song in Tamil

1. சமாதானம் நெஞ்சிலே புயலின் நடுவிலே
சிலுவை சுமந்தார், மரணம் தோல்வி அடைந்ததே
இயேசு எனக்காய் மரித்ததாலே எழும்புவேன்

கழுகு போல எழும்புவேன்
சிறகை அடித்து எழும்புவேன் – 3
எழும்புவேன் எழும்புவேன் எழும்புவேன்
கழுகு போல எழும்புவேன்
சிறகை அடித்து எழும்புவேன் – 3

2. கனவும் கலைந்ததே கண்கள் தேடுதே
கண்கள் நதியாய் கண்ணீர் சிந்தி அழுததே
கருவில் என்னை காத்த தயவை நினைத்ததே

கழுகு போல எழும்புவேன்
சிறகை அடித்து எழும்புவேன் – 3
எழும்புவேன் எழும்புவேன் எழும்புவேன்
கழுகு போல எழும்புவேன்
சிறகை அடித்து எழும்புவேன் – 3

Samaadhaanam Nenjilae Christian Song in English

1. Samathanam Nenjile Puyalin Naduvile
Siluvai Sumanthar Maranam Tholvi Adainthathe
Yesu Enakai Marithathale Elumbuven

Kalugupola Elumbuven
Siragai Adithu Elumbuven – 3
Elumbuven Elumbuven Elumbuven
Kalugupola Elumbuven
Siragai Adithu Elumbuven – 3

2. Kanavum Kalainthathe Kangal Theduthe
Kangal Nathiyai Kaneer Sinthi Aluthathe
Karuvil Ennai Kaatha Thayavai Ninaithathae

Kalugupola Elumbuven
Siragai Adithu Elumbuven – 3
Elumbuven Elumbuven Elumbuven
Kalugupola Elumbuven
Siragai Adithu Elumbuven – 3

Keyboard Chords for Samaadhaanam Nenjilae

Other Songs from Nandri Vol 4 Album

Comments are off this post