தடுமாறும் கால்களை கண்டேன்
கண்கள் குளமாகி போனதையா-2
1. பாரமான சிலுவை என்று இரக்கிவைக்கவில்லை
கூர்மையான ஆணி என்று புறக்கணிக்கவில்லை -2
என்னை யோசித்தீரே
என்னை நேசித்தீரே
எனக்காக ஜீவன் தந்தீரே -2
2. குறுதிச்சிந்தி பாடுபட்டும் மறுதளிக்கவில்லை
மரணம் சூழ்ந்த நேரத்திலும் விட்டுகொடுக்கவில்லை -2
என்னை யோசித்தீரே
என்னை நேசித்தீரே
எனக்காக ஜீவன் தந்தீரே -2
Comments are off this post