Thentral Kattrae Mella Veesu Christmas Song Lyrics
Artist
Album
Thentral Kattrae Mella Veesu Tamil Christmas Song Lyrics Sung By. Bella Bensam.
Thentral Kattrae Mella Veesu Christian Song Lyrics in Tamil
தென்றல் காற்றே மெல்ல வீசு
கண்மணி தூங்கட்டுமே
மெத்தையும் இல்லை பஞ்சணையும் இல்லை
உறுத்தும் புல் தானோ
மாளிகை இல்லை அரண்மனையும் இல்லை
புல்லணைதான் மாளிகையோ எனை மீட்க
புல்லணைதான் மாளிகையோ
வான்வெள்ளி வானில் அழகாக ஜொலிக்க
பாலன் நீர் பிறந்தீரே எனை மீட்க
பாலன் நீர் பிறந்தீரே
இருளை நீர் அகற்றி ஒளியை நீர் தந்தீர்
ஒளியாக பிறந்தவரே எனை மீட்க
ஒளியாக பிறந்தவரே
Comments are off this post