Udaikka Patta Song Lyrics

Udaikka Patta Ennaiyum Kayapatta Ennaiyum Thedivandheerae Tamil Christian Song Lyrics From the Album En Nesarae Vol 3 Sung By. Ben Samuel.

Udaikka Patta Christian Song in Tamil

உடைக்கப்பட்ட என்னையும் காயப்பட்ட என்னையும்
தேடிவந்தீரே நன்றி ஐயா – 2
இரத்தத்தினாலே கழுவிவிட்டீர்
கிருபையினாலே சேர்த்துகொண்டீர் – 2
மகனாக என்னை மாற்றிவிட்டீர்
உம் மகனாக என்னை மாற்றிவிட்டீர்

உம்மை நம்புவேன் முழுவதுமாய்
உம்மை ஆராதிப்பேன் முழு பெலத்தால் – 2

1. உலகம் என்னை வெறுத்தாலும்
நம்பினோர் என்னை கைவிட்டாலும் – 2
உங்க அன்பு ஒருபோதும் மாறாதது.
தேடி வந்தீரே எனக்காகவே – 2
சேர்த்து கொண்டீரே என்னையுமே

2. மனிதர்களாலே உடைக்கப்பட்டேன்
சொல் எறியப்பட்டேன் நொறுக்கப்பட்டேன் – 2
என்னை மீண்டும் கிருபையால் உயர்த்தினீரே
உபயோகமாக மாற்றினீரே – 2
நன்றி நன்றி நன்றி ஐயா

Udaikka Patta Christian Song in English

Udaikapatta Ennaiyum Kayapatta Ennaiyum
Thedivandheerae Nandri Aiya – 2
Rathathinalae Kazhuviviteer
Kirubaiyinalae Serthukondeer – 2
Maganaga Ennai Matriviteer
Um Maganaga Ennai Matriviteer

Ummai Nambuvaen Muzhuvadhumai
Ummai Aaradhipaen Muzhu Belathal – 2

1. Ulagam Ennai Veruthalum
Nambinor Ennai Kaivitalum – 2
Unga Anbu Orupothum Maradhadhu
Thedi Vandheerae Enakagavae – 2
Saerthu Kondeerae Ennaiyumae Ummai

2. Manidhargalaalae Udaikapataen
Sol Yeriyapataen Norukapataen – 2
Ennai Meendum Kirubaiyal Uyarthinirae
Ubayogamaga Matrineerae – 2
Nandri Nandri Nandri Aiya

Keyboard Chords for Udaikka Patta

Other Songs from En Nesarae Vol 3 Album

Comments are off this post