Ulagam Thandhidum Anbu Lyrics
Ulagam Thandhidum Anbu Mayaiyae Tamil Christian Song Lyrics From the Album Nandri Vol 4 Sung By. Alwin Thomas.
Ulagam Thandhidum Anbu Christian Song in Tamil
1. உலகம் தந்திடும் அன்பு மாயையே
இயேசு தந்திடும் அன்பு போதுமே
இயேசுவே … வாருமே
உம் வல்லமை தருமே ..
2. பரிசுத்த ஸ்தலத்துக்குள் அழைத்து செல்லுமே
பரிசுத்த ஆவியால் நிரம்ப வேண்டுமே
3. மாம்ச கிரியைகள் அழிய வேண்டுமே
ஆவியின் பெலத்தினால் நிறைய வேண்டுமே
4. உமக்காய் வாழ்ந்திட கிருபை தருமே
ஊழியம் செய்திட வரங்கள் வேண்டுமே
Ulagam Thandhidum Anbu Christian Song in English
1. Ulagam Thanthidum Anbu Mayaiyae
Yesu Thanthidum Anbu Pothumae
Yesuvae… Vaarumae
Um Vallamai Tharumae..
2. Parisutha Sthalathukkul Alaithu Sellumae
Parisutha Aaviyal Niramba Vendumae
3. Mamsak Kiriyaigal Azhiya Vendumae
Aaviyin Belathinal Neraiya Vendumae
4. Ummakkai Vazhnthida Kirubai Tharumae
Uzhiyam Seithida Varangal Vendumae
Keyboard Chords for Ulagam Thandhidum Anbu
Comments are off this post