Ummaalae Naan Christian Song Lyrics

Ummaalae Naan Oru Senaikul Paaivean Tamil Christian Song Lyrics From the Album Paaduvaen Vol 8 Sung By. Daniel Jawahar.

Ummaalae Naan Christian Song Lyrics in Tamil

உம்மாலே நான் ஒரு சேனைக்குள் பாய்வேன்
பெரிய மதிலைத் தாண்டுவேன்
கண்ணீரின் பள்ளத்தாக்கில் கடந்து நான் போனாலும்
நீரூற்றாக மாற்றிக் கொள்ளுவேன் -2

யெஷீவா என் பெலனே
யெஷீவா என் துணையே நீரே
நீரே எங்கள் யெஷீவா
யெஷீவா என் உயிரே
யெஷீவா என் ஒளியே நீரே
நீரே எங்கள் பெஷீலா

1. ஒரு வார்த்தை சொல்லும் போது
மரித்தவன் எழுந்தான் உம் வார்த்தை உயிர் கொடுக்கும்
நீர் தொட்ட மனிதனும் வாழ்வையே பெற்றான்
இப்போதே என்னை தொட்டிடுமே

2. அடைக்கலம் நீரே கோட்டையும் நீரே
உன்னத நிழல் நீரே
ஆபத்துக் காலத்திலே சுப்பிடும் போது
அனுகூல துணையும் நீரே

Ummaalae Naan Christian Song Lyrics in English

Ummalea Naan Oru Senaikul Paaivean.
Periya Mathilai Thaanduvean
Kanneerin Pallathaakil Kadanthu Naan Ponalum
Neerutraaga Maatri Koluvean – 2

Yeshuva Enn Belanae
Yeshuva En Thunaiyae Neerae
Neerea Engal Yeshuval
Yeshuva Enn Uyirae
Yeshuva Enn Oliyae Neerae
Neerae Engal Yeshuva

1. Oru Vaarthai Sollum Pothu
Marithavan Ezhunthaan Umm Vaarthai Uyir Kodukum
Neer Thotta Manithanum Vazhvaiyea Petran
Ippothea Ennai Thotidumae.

2. Adaikalam Neerae Kotaiyum Neerae
Unnatha Nizhal Neerae
Aabathu Kaalathilae Koopidum Pothu
Anugoola Thunaiyum Neerae

Keyboard Chords for Ummaalae Naan

Other Songs from Paaduvaen Vol 8 Album

Comments are off this post