Ummai Aarathika Song Lyrics
Ummai Aarathika Koodi Vandhom Yesaiya Ungala Paadi Paadi Thudhika Tamil Christian Song Lyrics From the Album En Nesarae Vol 3 Sung By. Ben Samuel.
Ummai Aarathika Christian Song in Tamil
உம்மை ஆராதிக்க கூடி வந்தோம் இயேசையா
உங்கள் பாடி பாடி துதிக்க வந்தோம் இயேசையா – 2
உன்னதரே உன்னதரே
உயர்ந்தவரே நீர் உயர்ந்தவரே – 2
உங்கள் பாடி பாடி துதிக்க வந்தோம் இயேசை
உங்கள் உயர்த்தி உயர்த்திப பாட வந்தோம் இயேசையா – 2
1. பாவத்தில் இருந்த என்னை பிரித்தெடுத்தீர்
மகனாய் என்னை மாற்றிவிட்டீர் – 2
இழந்த சந்தோஷத்தை திரும்ப தந்தீர் – 2
உங்கள பாடி பாடி துதிக்க வந்தோம் இயேசையா
உங்கள உயர்த்தி உயர்த்திப பாட வந்தோம் இயேசையா – 2
2. தாழ்வில் இருந்த என்னை தூக்கி வைத்தீர்
தயவாய் என்னை உயர்த்தி வைத்தீர் – 2
ராஜாக்கள் மத்தியில் அமர செய்தீர் -என்ன – 2
உங்கள் பாடி பாடி துதிக்க வந்தோம் இயேசையா
உங்கள் உயர்த்தி உயர்த்திப பாட வந்தோம் இயேசையா – 2
Ummai Aarathika Christian Song in English
Ummai Aaradhika Koodi Vandhom Yesaiya
Ungala Paadi Paadi Thudhika Vandhom Yesaiya – 2
Unnadharae Unnadharae
Uyarndhavarae Neer Uyarndhavarae – 2
Ungala Paadi Paadi Thudhika Vandhom Yesaiya
Ungala Uyarthi Uyarthi Pada Vandhom Yesaiya – 2
1. Pavathil Irundha Ennai Pirithedutheer
Maganai Ennai Matriviteer – 2
Izhandha Sandhoshathai Thirumba Vaitheer – 2
Ungala Padi Padi Thudhika Vandhom Yesaiya.
Ungala Uyarthi Uyarthi Pada Vandhom Yesaiya – 2
2. Thazhvil Irundha Ennai Thooki Vaidheer
Dayavai Ennai Uyarthi Vaitheer – 2
Rajakkal Mathiyil Amara Seidheer – Enna – 2
Ungala Padi Padi Thudhika Vandhom Yesaiya
Ungala Uyarthi Uyarthi Pada Vandhom Yesaiya – 2
Keyboard Chords for Ummai Aarathika
Comments are off this post