Ummai Vittu Naan Enge Poven Lyrics

Ummai Vittu Naan Enge Poven Ummai Vittal Naan Tamil Christian Song Lyrics From The Album Ezhuputhal Paadalgal Vol 9 Sung By. Lucas Sekar.

Ummai Vittu Naan Enge Poven Song Lyrics in Tamil

உம்மை விட்டு நான் எங்கே போவேன்
உம்மை விட்டால் நான் நஷ்டமாவேன் – 2
வாழ்வில்லை பா வழி இல்ல பா – 2
நீர் இன்றி உலகத்தில் யாரும் இல்ல – 2

ஏசையா … ஏசையா …ஏசையா …ஏசையா – 2
ஏசையா …ஏசையா ..நீர் இன்றி உலகத்தில் யாரும் இல்ல

உம்மை விட்டு நான் எங்கே போவேன்
உம்மை விட்டால் நான் நஷ்டமாவேன் – 2

1. யார் நிலை நிலைப்படுத்த முடியும் அப்பா
நித்தியா அஸ்திபாரம் நீர்தானய்யா – 2
உம் சமூகம் விட்டு நான் போவேன் என்றால்
பூமியிலே நிலையற்று அலைவேன் அய்யா
உம் கையில் என்னை தந்து விட்டேன்
ஒருவரும் என்னை பரிப்பதில்லை – 3

ஏசையா … ஏசையா …ஏசையா …ஏசையா – 2
ஏசையா …ஏசையா ..
ஒருவரும் என்னை பரிப்பதில்லை – 2

2. பரலோகில் உம்மையன்றி யார் உடைய
பூலோகில் உம்மைத்தவிர விருப்பம் இல்ல – 2
பூமியில் வாழ்ந்தாலும் நீர்த்தனைய
பரலோகம் சென்றாலும் நீர்த்தனைய
என் கண்ணீர்கள் யாவையும் துடைத்திடுவீர்
கண்மணிபோல் என்னை காத்திடுவீர் – 3

ஏசையா … ஏசையா …ஏசையா …ஏசையா – 2
ஏசையா …ஏசையா ..
ஒருவரும் என்னை பரிப்பதில்லை – 2

3. எல்லா ஜீவனின் கண்கள் எல்லாம்
உம்மைதான் நோக்கி பார்க்கின்றது – 2
நீர்கொடுக்க அவைகள் வாங்கிக்கொள்ளும்
நன்மையால் அவைகள் திருப்தியாகும்
சர்வ சிருஷ்டிக்கும் நீரே ஏகமானனே
நீரின்றி ஒரு அணுவும் அசையதைய – 3

ஏசையா … ஏசையா …ஏசையா …ஏசையா – 2
ஏசையா …ஏசையா ..
நீரின்றி ஒரு அணுவும் அசையதைய – 2

Ummai Vittu Naan Enge Poven Song Lyrics in English

Ummai Vittu Naan Enge Poven
Ummai Vittal Naan Nastamaven – 2
Vaazhvilla Paa Vazhi Illa Paa – 2
Neer Indri Ulagathil Yaarum Illa – 2

Yesaiya… Yesaiya…Yesaiya…Yesaiya – 2
Yesaiya…Yesaiya..Neer Indri Ulagathil Yaarum Illa

Ummai Vittu Naan Enge Poven
Ummai Vittal Naan Nastamaven – 2

1. Yaar Nillai Nilaipadutha Mudiyum Appa
Niththiya Asthibaram Neerthanaiya – 2
Um Samoogam Vittu Nan Poven Endral
Boomiyilae Nilaiyattru Alaiven Ayya
Um Kaiyyil Ennai Thandhu Vitten
Oruvarum Ennai Parippadhillai – 3

Yesaiya… Yesaiya…Yesaiya…Yesaiya – 2
Yesaiya…Yesaiya..
Oruvarum Ennai Parippadhillai – 2

2. Paralogil Ummaiyandri Yaar Undaiya
Poolokil Ummaithavira Viruppam Illa – 2
Boomiyila Vazhndhalum Neerthanaiya
Paralogam Sendralum Neerthanaiya
En Kanneergal Yaavaiyum Thudaithiduveer
Kanmanipol Ennai Kathiduveer – 3

Yesaiya… Yesaiya…Yesaiya…Yesaiya – 2
Yesaiya…Yesaiya..
Oruvarum Ennai Parippadhillai – 2

3. Ella Jeevanin Kangal Ellaam
Ummaidhan Nokki Paarkindradhu – 2
Neerkodukka Avaigal Vaangikkollum
Nanmayaal Avaigal Thirupthiyaagum
Sarva Sirustikkum Neerae Ekamaanane
Neerindri Oru Anuvum Asaiyadhaiya – 3

Yesaiya… Yesaiya…Yesaiya…Yesaiya – 2
Yesaiya…Yesaiya..
Neerindri Oru Anuvum Asaiyadhaiya – 2

Keyboard Chords for Ummai Vittu Naan Enge Poven

Other Songs from Ezhuputhal Paadalgal Vol 9 Album

Comments are off this post