Unga Mugatha Parkanumae Song Lyrics

Artist
Album

Unga Mugatha Parkanumae Yeasiah Tamil Christian Song Lyrics From the Album Nandri Vol 2 Sung By. Alwin Thomas.

Unga Mugatha Parkanumae Christian Song in Tamil

உங்க முகத்தை பார்க்கணுமே இயேசைய்யா – 4
அல்லேலூயா அல்லேலூயா

1. எந்தன் பாடுகள் வேதனை மறைந்து விடும்
எந்தன் துயரங்கள் கலக்கங்கள் மாறிவிடும் – 2

2. யோர்தானின் வெள்ளங்கள் விலகிவிடும்
எரிகோவின் மதில்கள் இடிந்து விழும் – 2

3. எங்கள் தேசத்தின் கட்டுகள் முறிந்து விடும்
எங்கள் சபைகளில் எழுப்புதல் பரவிவிடும் – 2

Unga Mugatha Parkanumae Christian Song in English

Unga Mugatha Parkanumae Yeasiah – 4
Halleluyah Halleluyah

1. Endhan Padughal Vedhanai Marainyhuvidum
Endhan Thuyarangal Kalakangal Maarividum – 2

2. Yordhanin Vellangal Vilagividum
Yerigovin Mathilkal Etindhu Vizhum – 2

3. Engal Desathin Kattukal Muriduveedum
Engal Sabaigalil Elupadal Paraviveedum – 2

Keyboard Chords for Unga Mugatha Parkanumae

Other Songs from Nandri Vol 2 Album

Comments are off this post