Vaana Thoothar Lyrics

Vaana Thoothar  Tamil Christmas Song Lyrics sung by. Alex Jacob, Aksha.

Vaana Thoothar Christmas Song Lyrics in Tamil

வான தூதர் மண்ணில் வந்து
கன்னி மாரியை தேடி வந்து
நல்ல செய்தி சொன்னார்
இம்மானுவேலன் உன்னில் பிறந்திடுவார் என்ற
உன்னத செய்தே சொன்னார் ஆஹ் … ஆஹ் …

வான தூதர் மண்ணில் வந்து
கன்னி மாரியை தேடி வந்து
நல்ல செய்தி சொன்னார்
இம்மானுவேலன் உன்னில் பிறந்திடுவார் என்ற
அற்புதத்தின் செய்தியை
கன்னி இடம் சொல்லி வாழ்த்தி மகிழ்ந்திட்டார்

1. பாவத்தின் வல்லமையை போக்கிடா
சாபத்தின் தழும்புகளை நீக்கிட
பாவிகளான நம்மை மீட்டிடா
பாலகன் பிறந்திட்டாரே ஹே … ஹே … – 2

Good News From The Heaven To The People
That Is Jesus Christ Born On The Earth
For Lifting Up The People From The Curse Of Earth
Immanuel Born On The Earth

2. இருளான உலகத்தை மாற்றிடா
மெய்யான ஒளியாகா பிரிந்தவர்
சத்தியத்தின் சாட்சியாகா வந்தவர்
சாதியரின் சத்தம் கேட்பையே ஹே .. ஹே … – 2

Vaana Thoothar Christmas Song Lyrics in English

Vaana Thoothar Mannil Vanthu
Kanni Mariyai Thaedi Vanthu
Nalla Saithi Sonnar
Immanuvelan Unnil Piranthiduvaar Entra
Unnatha Saithe Sonnar Ah… Ah…

Vaana Thoothar Mannil Vanthu
Kanni Mariyai Thaedi Vanthu
Nalla Saithi Sonnar
Immanuvelan Unnil Piranthiduvaar Entra
Arputhathin Saithe Yai
Kanni Yidam Solli Vaalthi Magilnthitaar

1. Paavathin Vallamai Yai Pookidaa
Saapathin Thalumbukallai Neekidaa
Paavigaalaana Nammai Meetidaa
Paalagan Piranthitaarae Hey… Hey… – 2

Good News From The Heaven To The People
That Is Jesus Christ Born On The Earth
For Lifting Up The People From The Curse Of Earth
Immanuel Born On The Earth

2. Irrulaana Ulagatthai Maatridaa
Meiyaanaa Olii Yaagaa Printhavar
Sathiyathin Saatchi Yagaa Vanthavar
Sathiyarin Satham Ketpaiyae Hey.. Hey… – 2

Other Songs from Tamil Christmas Song Album

Comments are off this post