Velicham Vandhadhu Christmas Song Lyrics
Velicham Vandhadhu Irul Ponadhu Ohh Vanathudhargal Vazhthuraithanar Tamil Christmas Song Lyrics Sung By. Rebecca Jeswin.
Velicham Vandhadhu Christian Song Lyrics in Tamil
ஓ வானதூதர்கள் வாழ்த்துரைத்தனர்
ஓ தேவ மைந்தன் இப்பூவில் வந்த நாள்
வெளிச்சம் வந்தது இருள் போனது -2
1.உன்னத மைந்தன் நம்மை மீட்க வந்தார்
அவர் கண்மணியே விண்ணின் மைந்தனே -2
காரிருள் நீக்கிட ஒளியாக உதித்த
காரிருள் நீக்கிட பாவ சாபம் போக்க
வந்த பாட்டில் இயேசு நம்மை ஆள பிறந்தார்
2.மைந்தனை மாற்ற சாபம் போகவே
தேவ மைந்தன் பாரினில் ஜெனித்தார்
இருளில் ஜனங்கள் வெளிச்சத்தை கண்டன
இருளில் ஜனங்கள் ராஜன் இயேசு பிறந்த
நாளை பூமி எங்கும் கொண்டாடு.
Velicham Vandhadhu Christian Song Lyrics in English
Ohh Vanathudhargal Vazhthuraithanar
Ohh Deva Maindhan Ippovil Vandha Naal
Velicham Vandhadhu Irul Ponadhu-2
1.Unadha Maindhan Nammai Meetka Vandhaar
Avar Kanmaniye Vinnin Maindhane-2
Kaarirul Neekida Olliyaga Udhithar
Kaarirul Neekida Pava Sabam Pooka
Vandha Paatil Yesu Nammai Alla Pirandhare
2.Maindhanai Maatra Sabam Pookave
Deva Maindhan Paarinil Jeenithar
Irulil Janagal Velichathai Kandana
Irulil Janagal Rajan Yesu Pirandha
Nalai Bhoomi Engum Kondadu.
Comments are off this post