Vinnin Mainthanae Christmas Song Lyrics
Vinnin Mainthanae Mannulagil Enakkaaga Pirantheere Deva Rubamaai Anbin Pillaiyaai Tamil Christmas Song Lyrics Sung By. Issac Anointon.
Vinnin Mainthanae Christian Song Lyrics in Tamil
விண்ணின் மைந்தனே மண்ணுலகில்
எனக்காக பிறந்தீரே
தேவரூபமாய் அன்பின் பிள்ளையாய்
எனக்காக பிறந்தீரே
கொண்டாடுவேன் உம் வருகையை
துதித்திடுவேன் உயிர் உள்ளவரை (2)
1. மகிமையின் தேவன் பிறந்தார் – நான்
மகிமையின் சாயல் பெற்றிட
உன்னதர் இயேசு பிறந்தார் – நான்
உயிரோடு எழுந்திட (2)
2. வானத்தில் தோன்றிய நட்சத்திரம்
இயேசுவை காட்டிக் கொடுத்ததே
மேய்ப்பர்கள் சாஸ்திரிகள் பணிந்திட
இயேசு பிறந்தாரே (2)
Vinnin Mainthanae Christian Song Lyrics in English
Vinnin Mainthanae Mannulagil
Enakkaaga Pirantheere
Deva Rubamaai Anbin Pillaiyaai
Enakkaaga Pirantheereh
Kondaduven Um Varukaiyai
Thuthiththiduven Uyir Ullavarai
1.Magimaiyin Devan Piranthaar – Naan
Magimaiyin Saayel Petrida
Unnathar Yesu Piranthaar – Naan
Uyirodu Ezhunthida (2)
2.Vaanaththil Thonriya Natchaththiram
Yesuvaik Kaatthik Koduththathe
Meyppargal Saassrigal Paneenthida
Yesu Piranthaare(2)
Comments are off this post