Yesu Piranthaar Ennai Christmas Song Lyrics

Yesu Piranthaar Ennai Meetkavae Vinnai thuranthu Mannil Piranthaar Tamil Christmas Song Lyrics Sung By. Feslin Anish.

Yesu Piranthaar Ennai Christian Song Lyrics in Tamil

இயேசு பிறந்தார் என்னை மீட்கவே
விண்ணை துறந்து மண்ணில் பிறந்தார்
இருளில் வாழும் மனிதர் எல்லாம்
ஒளியில் வாழவே உன்னதர் பிறந்தார்.

பாவ உலகில் வாழும் மனிதன்
மீட்ப்பை தேடியே ஓடி அலைய
வார்த்தையானவர் வழியை காட்டவே
விண்ணை விட்டு மண்ணில் பிறந்தார்

சிந்தை கடினம் கல்லாம் இதயம்
நித்தம் மரணம் ஆண்ட தருணம்
பாசமாய் பரன் நேசம் காட்டியே
பாவம் போக்கும் பலியாய் பிறந்தார்

மண்ணில் சத்திரம் பிறப்பால் மகிழ
விண்ணில் நட்சத்திரம் சிறப்பாய் ஒளிர
மேய்ப்பர் ஞானியர் பணிந்து கொண்டனர்
வழியும் சத்தியம் ஜீவன் கண்டனர்

ஆதி வார்த்தையே மாம்சமானாரே
அந்த தேவன் என் உள்ளம் வந்தாரே
சுத்த ஆவியாய் சூழ்ந்து கொண்டாரே
என்ன விந்தையே எந்தன் ஏசுவே

Yesu Piranthaar Ennai Christian Song Lyrics in English

Yesu Piranthaar Ennai Meetkavae
Vinnai thuranthu Mannil Piranthaar
Irulil Vaazhum Manithar Ellaam
Ozhiyil Vaazhavae Unnathar Piranthaar

Paava Ulagil Vaazhum Manithan
Meetptpai Theadiyae Oodi Alaiya
Vaarththaiyaanavar Vazhiyai Kaattavae
Vinnai Vittu Mannil Piranthaar

Sinthai Kadinam Kallaam Idhayam
Niththam Maranam Aanda Tharunam
Paasamaai Paran Neasam Kaattiyae
Paavam Pokkum Paliyaai Piranthaar

Mannil Saththiram Pirappaal Magila
Vinnil Natchathiram Sirappaai Olira
Meippar Gnaaniyar Paninthu Kondanar
Vazhiyum Saththiyam Jeevan Kandanar

Aathi Vaarthaiyae Maasamaanae
Antha Devan En Ullam Vanthaarae
Suththa Aaviyaai Soolnthu Kondaarae
Enna Vinthaiyae Enthan Yesuvae

Other Songs from Tamil Christmas Song Album

Comments are off this post