Ongi Ongi Song Lyrics

Ongi Ongi Hallelujah Sollungal Hallelujah Tamil Christian Song Lyrics From the Album Aayathamaa Vol 7 Sung By. Ravi Bharath.

Ongi Ongi Christian Song in Tamil

ஓங்கி ஓங்கி அல்லேலூயா சொல்லுங்கள்
அல்லேலூயா….-2
மகிழ்ச்சியோடே அவர் முன் வாருங்கள்
வந்தோமையா….
உங்கள் மனதை முழுதாய் தாருங்கள்
தந்தோமையா…

1. பூமியின் மனிதர்களே
கர்த்தரை பாடிடுங்கள்
நாளுக்கு நாள் அவர்
கிருபையை கொடுத்த
இரட்சிப்பை அறிவியுங்கள்
அவரின் மகிமையையும்
அதிசயங்களையும்
உலகில் அனைவரும் கேட்கும் படிக்கு
உரக்க சொல்லிடுங்கள்-ஓங்கி ஓங்கி

2. எக்காள தொனியோடும்
சுரமண்டலத்தோடும்
தம்பூரு வீணை தீங்குழலோடும்
கைத்தாள ஓசையோடும்
உண்மை மனதோடும்
ஆவியின் நிறைவோடும்
ஜீவபலியாய் நமது சரீரம்
என்றுமே அவர் பிரியம்-ஓங்கி ஓங்கி

ஜீவனுள்ள தேவனை
ஜீவனோடு துதிப்போம்
வல்லவர் இயேசுவை
வல்லமையா துதிப்போம்
நல்லவர் இயேசுவை
கொஞ்சம் நல்லாத்தான் துதிப்போம்
யெகோவா தேவனை
எஞ்சாய்பண்ணி துதிப்போம்

3. எழும்பி துதியுங்கள்
ஸ்தோத்திரம் செலுத்துங்கள்
இயேசு ஒருவரே தெய்வம் என்று
அறிக்கை செய்திடுங்கள்
கனத்தை செலுத்துங்கள்
புகழ்ந்து பாடுங்கள்
நடுக்கத்தோடே களிகூர்ந்திடுங்கள்
அவர் முன் நடுங்குங்கள்-ஓங்கி ஓங்கி

Ongi Ongi Christian Song in English

Ongi Ongi Hallelujah Sollungal
Hallelujah-2
Magizhchiyodae Avar Mun Varungal
Vanthomaiyah
Ungal Manathai Muzhuthaai Tharungal
Thanthomaiyah-2

1. Boomiyin Manithargalae
Avar Mun Varungal
Nalukku Naal Avar
Kirubayai Kodutha
Ratchippai Ariviyungal
Avarin Magimayayum
Athisayangalayum
Ulagil Anaivarum Ketkumbadikku
Urakka Sollidungal

2. Ekkala Thoniyodum
Suramandalathodum
Thamburu Veenai Theenguzhalodum
Kaiththaala Oosayodum
Unmai Manathodum
Aaviyin Niraivodum
Jeeva Baliyai Namathu Sareeram
Endrumae Avar Piriyam

Jeevanulla Devanai
Jeevanodu Thuthippom
Vallavar Yesuvai
Vallamaya Thuthippom
Nallavar Yesuvai
Konjam Nallaththaan Thuthippom
Yehova Devanai
Enjoy Panni Thuthippom

3. Ezhumbi Thuthiyungal
Sthothiram Seluthungal
Yesu Oruvarae Deivam Endru
Arikkai Seithidungal
Kanathai Seluthungal
Pugazhnghu Padungal
Nadukkathodae Kalikoornthidungal
Avar Mun Nadungungal

Keyboard Chords for Ongi Ongi

Other Songs from Aayathamaa Vol 7 Album

Comments are off this post