Sthothiram Sthothiram Song Lyrics
Sthothiram Sthothiram Sthothiram Deivamae Tamil Christian Song Lyrics From the Album Ootrungappa Vol 1 Sung By. Eva. Albert Solomon.
Sthothiram Sthothiram Christian Song in Tamil
ஸ்தோத்திரம் (3) ஸ்தோத்திரம் தெய்வமே
ஸ்தோத்திரம் (3) ஸ்தோத்திரம் இயேசையா
மகிமை (3) மகிமை தெய்வமே
மகிமை (3) மகிமை இயேசையா
ஸ்தோத்திரம் பெருகினால் உம் கிருபை பெருகுமே
கிருபை பெருகினால் உன் ஆசீர் பெருகுமே
1. ஸ்தோத்திரம் செலுத்தினானே
குஷ்டரோகிகளில் ஒருவன் – 2
பாதத்தில் விழுந்திட்டானே
மகிமை செலுத்திட்டானே – 2
2. மகிமை செலுத்தினாலே
குனியான ஸ்திரி ஒருவள் – 2
கட்டுகள் அவிழ்த்திட்டார்
உடனே நிமிர்த்திட்டாளே – 2
3. தேவனை துதித்திட்டானே
சப்பானியாக பிறந்தவன் – 2
குதித்து எழுந்திட்டானே
ஆலயத்தில் பிரவேசித்தானே – 2
Sthothiram Sthothiram Christian Song in English
Sthothiram (3) Sthothiram Deivamae
Sthothiram (3) Sthothiram Yesaiyaa
Magimai (3) Magimai Deivamae
Magimai (3) Magimai Yesaiyaa
Sthothiram Peruginaal Um Kirubai Perugumae
Kirubai Peruginaal Un Aasir Perugumae
1. Sthothiram Seluthinaanae
Kushtarogekalil Oruvan – 2
Paathathil Vezhunthitanae
Magimai Seluthitaanae – 2
2. Magimai Seluthinaalae
Kuniyaana Sthri Oruval – 2
Kattugal Avizhitaarae
Udanae Nimirithitaalae – 2
3. Devanai Thudhithitanae
Sapaaniyaaga Piranthavan – 2
Kuthithu Azhunthitaanae
Aalayathil Pravaesithaanae – 2
Keyboard Chords for Sthothiram Sthothiram
Comments are off this post