Vaazhndhaal Umakkaaga Song Lyrics
Vaazhndhaal Umakkaaga Vaazhvaen Ayya Tamil Christian Song Lyrics From the Album Devathin Thirupaadhathil Vol 3 Sung By. Anne Solomon.
Vaazhndhaal Umakkaaga Christian Song in Tamil
வாழ்ந்தால் உமக்காக வாழ்வேன் அய்யா
வாழ்ந்தால் உமக்காக வாழ்வேன் அய்யா
அன்பில்லா உலகில் வாழுகிறேன்
உந்தனின் அன்பொன்றே போதுமைய்யா
1. மாயை எல்லாம் மாயை யாவும் மனதிற்கு சஞ்சலமே
மாறாத நேசர் என்னாலும் போதும்
பாதத்தில் அமர்ந்திருப்பேன்
2. உம்மை அல்லால் பாரில் இங்கு சாய்ந்திட யாருமில்லை
சாய்ந்தே இருப்பேன் உந்தனின் மார்பில்
அடைக்கலம் நீர்தானய்யா
3. முள்ளில் வாழும் என்னை உந்தன் கிருபையால் தாங்குமைய்யா
உலகத்தில் உள்ளோர் வெறுத்தாலும் என்னை
வெறுக்காமல் அணைத்தீர் அய்யா
Vaazhndhaal Umakkaaga Christian Song in English
Vaazhnthaal Umakkaaga Vaazhvaen Ayya
Vaazhnthaal Umakkaaga Vaazhvaen Ayya
Anbilla Ulagil Vazhugiraen
Unthanin Anbondrae Pothumaiyya
1. Maayai Ellaam Maayai Yaavum Manathirku Sanjalamae
Maaratha Naesar Ennaalum Pothumi
Paathaththil Amarnthiruppaen
2. Ummai Allal Paaril Ingu Saaynthida Yaarumillai
Saaynthae Iruppaen Unthanin Maarbil
Adaikkalam Neerthaanaiyaa
3. Mullil Vaazhum Ennai Unthan Kirubaiyaal Thaangumaiya
Ulagaththil Ullor Veruththaalum Ennai
Verukkaamal Anaiththeer Ayya
Keyboard Chords for Vaazhndhaal Umakkaaga
Comments are off this post