En Uyirae En Belanae Song Lyrics

En Uyirae En Belanae En Unarvae En Tamil Christian Song Lyrics From the Album Paaduvaen Vol 1 Sung By. Daniel Jawahar.

En Uyirae En Belanae Christian Song in Tamil

என் உயிரே என் பெலனே
என் உணர்வே என் இயேசுவே
எங்கெங்கும் எந்நாளும் இருப்பவரே
அக்கினி அபிஜேகம் அளிப்பவரே

மகிமை தேவ மகிமை
கிருபை எங்கும் கிருபை

1. கர்த்தர் உமக்கு நிகர் யாருமில்லை
உம் அன்புக்கு இணை ஏதும் இல்லை
நேசிக்கின்றேன” நேசிக்கிறேன் என் நேசரையே
பாடிடுவேன் பாடிடுவேன் என் இயேசுவையே

2. நேசரே எனக்கு சொந்தமானீர்
நீர் என்றும் எனக்கு துணையானீர்
வல்லவரே வல்லவரே நீர் உயர்ந்தவரே
நல்லவரே நல்லவரே என் சிநேகிதரே

3. சேனையின் கர்த்தர் நீர் தானே
மகிமையின் ராஜா நீர் தானே
வாழ்த்துகிறேன் வாழ்த்துகிறேன் என
கர்த்தரையே போற்றுகிறேன் போற்றுகிறேன்
என் மீட்பரையே

4. இயேசு நாமமே எங்கும்
உயர்ந்த நாமம்
இணையான நாமம் ஒன்றும் இல்லை
உயர்த்திடுவேன் உயர்த்திடுவேன் துயவரே
துதித்திடுவேன் துதித்திடுவேன் தேவனையே

En Uyirae En Belanae Christian Song in English

En Uyirae En Belanae
En Unarvae En Yesuvae
Engengum Ennaalum Irupavarae
Akkini Abishaegam Alippavarae

Magimai Deva Magimai
Kirubai Engum Kirubai

1. Karthar Umakku Nigar Yarumillai
Um Anburku Inai Yethum Illai
Nesikiraen Nesikiraen En Nesaraiyae
Paadiduvaen Paadiduvaen En Yesuvaiyae

2. Nesarae Enakku Sonthamaneer
Neer Endrum Enakku Thunaiyaneer
Valavarae Valavarae Neer Uyarnthavarae
Nalavarae Nalavarae En Snekitharae

3. Senaiyin Karthar Neer Thanae
Magimaiyin Raja Neer Thanae
Vaazhthugiraen Vaazhthugiraen En
Kartharaiyae Pottrugiraen Pottrugiraen
En Metparaiyae

4. Yesu Naamamae Engum
Uyarntha Naamam
Inaiyaana Naamam Ondrum Illai
Uyarthiduvaen Uyarthiduvaen Thooyavarae
Thudhithiduvaen Thudhithiduvaen Devanaiyae

Other Songs from Paaduvaen Vol 1 Album

Comments are off this post