Kasandha Pona Vaazhkai Song Lyrics
Kasandha Pona Vaazhkai Vendam Tamil Christian Song Lyrics From the Album Paaduvaen Vol 4 Sung By. Daniel Jawahar.
Kasandha Pona Vaazhkai Christian Song in Tamil
கசந்து போன வாழ்க்கை வேண்டாம்
நன்மை செய்தும் தீமை கண்டேன்
பலரை நம்பி வாழ்க்கை இழந்தேனே… ஓ
உள்ளம் உடைந்து நொறுங்கி அழுகின்றேன்
மனமே மனமே மனமே மனமே
அன்புக்காக ஏங்கினேன்
உண்மை அன்பை தேடினேன்
என்னைத் தொட்ட அன்பின் கரத்தில்
காயம் கண்டேன வாழ்வு பெற்றேனே
புது வாழ்வு பெற்றேனே
1. தனிமையில் நான் தவிக்கிறேன் யுத்தத்தில் நான் நிற்கிறேன்
பகைக்கும் மனிதனை பார்க்கிறேன் – கலங்கினேன்
காற்றில் அலையும் படகைப்போல அங்கும் இங்கும் அசைகின்றேன்
அலைகள் என்னை மோத மோத ஆபத்தில் நான் நின்றேன்
2. தாயின் அன்பை தேடினேன்
கண்ணீர் சிந்தி கதறினேன்
போக வழியின்றி நிற்கிறேன் கலங்கினேன்
நீரை தேடும் மானை போல தாகத்தோடு அலைகிறேன்
வறண்டு போன வாழ்க்கை நினைத்து கண்ணீரோடு நின்றேன்
Kasandha Pona Vaazhkai Christian Song in English
Kasandhupona Vazhgai Vendam
Nanmai Seidhum Theemai Kandean
Palarai Nambi Vazhgai Ilanthenae… Oh
Ullam Udainthu Norungi Azhuginrean
Manamae Manamae Manamae Manamae
Anbukaga Yenginean
Unmai Anbai Thedinean
Ennai Thotta Anbin Karathil
Kaayam Kandenae Vazhvu Petreanae
Puthu Vazhvu Petreanae
1. Thanimaiyil Naan Thavikirean Yuthathil Naan Nirkirean
Pagaikum Manithanai Paarkirean – Kalanginean
Kaatril Alaiyum Padagaipola Angum Ingum Asaigirean
Alaigal Ennai Motha Motha Aabathil Naan Nindrean
2. Thaayin Anbai Thedinean
Kaneer Sindhi Katharinean
Poga Vazhiyindri Nirkirean Kalanginean
Neerai Thedum Maanaipola Thagathodu Alaigirean
Varandupona Vazhgai Ninaithu Kaneerodu Nindrean
Comments are off this post