Kaalangal Maarum Nerangal Song Lyrics

Kaalangal Maarum Nerangal Maarum Thalaimurai Tamil Christian Song Lyrics From the Album Paaduvaen Vol 4 Sung By. Daniel Jawahar.

Kaalangal Maarum Nerangal Christian Song in Tamil

காலங்கள் மாறும் நேரங்கள் மாறும்
தலைமுறை மாறும் தங்கமும் மாறும்
ஒருவர் மட்டும் மாறாதவர்
என் இயேசு மட்டும் மாறாதவர்
மனம் மாற அவர் மனுஷனில்ல
ஏ குறை சொல்ல இதுல எதுவுமே இல்ல இல்ல இல்ல

இயேசுவையே சொல்லு சொல்லு
கையை தட்டி பாடு பாடு
என்னோட ஆடு ஆடு
சேர்ந்தே ஆடு ஆடு

1. கூடாதது ஒன்னுமில்ல
அவரில்லாம நானுமில்ல
முடியாதது எதுவுமில்ல
அவர் சொல்லாம ஏதுமில்ல சொன்னதையே சொல்லி
அவர் சொன்னபடி செய்வேன்
ஜெயம் ஜெயம் ஜெயம் நமக்கே

2. உம்மைப்போல தெய்வம் இல்ல
இணையாக யாரும் இல்ல அன்பானது மாறாதது
உம் அன்பிற்கு நிகரில்ல சொன்ன படி கேட்டு அவர் சொன்னபடி செய்வேன்
சொன்னதையே கேட்டு அவர் சொன்னபடி செய்வேன்
ஜெயம் ஜெயம் ஜெயம் நமக்கே

3. சொந்த பந்தம் மாறுவாங்க
இயேசு மட்டும் மாறமாட்டாரே
அன்பானது மாறாதது உம் அன்புக்கு இணையே இல்ல
உலகத்துல உண்மையில்ல பொய்யாக வாழறாங்க

Kaalangal Maarum Nerangal Christian Song in English

Kaalangal Maarum Nereangal Maarum
Thalaimurai Maarum Thangamum Marum
Oruvar Mattum Maarathavar
En Yesu Mattum Maarathavar
Manamaara Avar Manushanilla
Ye Kuraisolla Ithul Yethuvumae Ila Ila Ila

Yesuvaiyae Solu Solu
Kaiyai Thati Paadu Paadu
Ennoda Aadu Aadu
Sernthae Aadu Aadu

1. Koodathathu Onumilai
Avarilama Naanumila
Mudiyathadhu Yedhuvumila
Avar Sollama Yedhumila Sonnadhaiyae Solli
Avar Sonnapadi Seivean
Jeyam Jeyam Jeyam Namakae

2. Ummai Pola Deivam Ila
Inaiyaga Yaarumila Anbanathu Maradhadhu
Um Anbirgu Nigarilla Sonnapadi Ketu Avar Sonnapadi Seivean
Sonadhaiyae Ketu Avar Sonnapadi Seivean
Jeyam Jeyam Jeyam Namakae

3. Sondha Bandham Maaruvaanga
Yesu Mattum Maaramatarae
Anbanathu Maarathathu Um Anbuku Inaiyae Illa Um Anbu
Ullagathula Unmaiyilla Poiyaga Vazhuranga

Other Songs from Paaduvaen Vol 4 Album

Comments are off this post