Deva Undhan Samugam Song Lyrics
Deva Undhan Samugam – English Version
Deva Undhan Samugam
Tezhithenilum Madhuramae – 2
Untan Samugamae Enadhu Viruppam
Adhil Vazhvadhai Virumbuven
Untan Samugamae Enadhu Pugalidam
Adhai Endrum Naan Vanjikkiren
Deva Endrum Undhan Samugam Vendumae – 2
Undhan Samugam En Vaanjaiyae
Undhan Samugam En Menmaiyae – 2
1. Aayiram Naalai Parkilum
Adhil Oru Naal Nalladhu
En Aanandham Ilaipparudhal
Adhil Than Ulladhu – 2 – Undhan
2. Nerangal Kadakkum Podhilum
Adhil Veruppondrum Illaiye
Kodiyai Pongal Kidaikkinum
Adharkeedontrum Illaiye – 2 – Undhan
Deva Undhan Samugam – Tamil Version
தேவா உந்தன் சமூகம்
தெளிதேனிலும் மதுரமே – 2
உந்தன் சமூகமே எனது விருப்பம்
அதில் வாழ்வதை விரும்புவேன்
உந்தன் சமூகமே எனது புகலிடம்
அதை என்றும் நான் வாஞ்சிக்கிறேன்
தேவா என்றும் உந்தன் சமூகம் வேண்டுமே – 2
உந்தன் சமூகம் என் வாஞ்சையே
உந்தன் சமூகம் என் மேன்மையே – 2
1. ஆயிரம் நாளைப் பார்க்கிலும்
அதில் ஒருநாள் நல்லது
என் ஆனந்தம் இளைப்பாறுதல்
அதில் தான் உள்ளது – 2 – உந்தன்
2. நேரங்கள் கடக்கும் போதிலும்
அதில் வெறுப்பொன்றும் இல்லயே
கோடியாய் பொன்கள் கிடைப்பினும்
அதற்கீடொன்றும் இல்லையே – 2 – உந்தன்
Keyboard Chords for Deva Undhan Samugam
Comments are off this post