En Devanae Yen Indha Christian Song Lyrics
En Devanae Yen Indha Tamil Christian Song Lyrics From the Album Uyirullavarai Vol 9 Sung By. Rev Paul Thangiah.
En Devanae Yen Indha Christian Song Lyrics in Tamil
என் தேவனே ஏன் இந்த வேதனை
அழுகையின் பாதையில் செல்ல
ஏன் என்ளை அனுமதித்தீர் – 2
1. உடைந்த உள்ளத்தை அறிவீர்ல்லோ
உள்ளத்தின் பாரத்தை கண்டீர்ல்லோ
அன்னாளின் கண்ணீர் கண்ட தேவள்
எந்தன் கண்ணீரை துடைத்தருளும் – 2
எந்தன் கண்ணீரை துடைத்தருளும்
2. ஊழிய பாதையில் வேதனைகள்
உடைந்த பாத்திரம் நாணல்லோ – 2
ஓடி ஓடி உழைத்துமே
வேதனை கேட்பார் யாருமில்லை – 2
வேதனை கேட்பார் யாருமில்லை
3. உமக்காக ஜீவிக்க தெரிந்த எடுத்தீர்
சந்தோஷமாக ஏற்றுக்கொண்டான் – 2
சோதனை வேதனை தாங்கிடுவேன்
எல்லாம் எந்தன் இயேசுவிற்க்கே – 2
எல்லாம் எந்தன் இயேசுவிற்க்கே
En Devanae Yen Indha Christian Song Lyrics in English
En Devanae Yaen Indha Vedhanai
Azhugayin Paadhayil Sella
Yen Ennai Anumadhitheer – 2
1. Udaindha Ullaththai Ariveer Allo
Ullaththin Baraththai Kandeer Allo – 2
Annaalin Kanneer Kanda Devan
Endhan Kanneerai Thudaitharulum – 2
Endhan Kanneerai Thudaitharulum
2. Voozhiya Paadhayil Vedhanaigal
Udaindha Paathiram Naanallo – 2
Odi Odi Ulaiththumae
Vedhanai Kaettpaargal Yaarumillai – 2
Vedhanai Kaettpaargal Yaarumillai
3. Umakkaaga Jeevikka Therindhedutheer
Sandhoshamaaga Yaettrukondaen – 2
Sodhanai Vedhanai Thaangiduvaen
Ellaam Endhan Yesuvirkkae – 2
Ellaam Endhan Yesuvirkkae
Keyboard Chords for En Devanae Yen Indha
Comments are off this post