Petha Manam Piththappa Christian Song Lyrics

Petha Manam Piththappa Tamil Christian Song Lyrics From the Album Uyirullavarai Vol 9 Sung By. Rev Paul Thangiah.

Petha Manam Piththappa Christian Song Lyrics in Tamil

பெத்த மனம் பித்தப்பா,
பிள்ளை மனம் கல்லப்பா
கல்லான பிள்ளை கண்டு,
கலக்கம் வேண்டாம்பா
கெட்டபின் ஞானம் வரும்,
திரும்பி வருவான்ப்பா -2
ஆற்றுவார் தேற்றுவார்
தேவனே உம் மனசே -2

1. பாலூட்டி வளர்த்த புள்ள,
மார்மீது உதைச்சது -2
பெத்தமனம் கண்ணீர் கண்டு,
கர்த்தர் மனம் கொதிச்சது -2
தவிடும் கிடைக்காம
தண்ணீரும் கிடைக்காம -2
தவறை உணர்த்துவார்
கர்த்தரே சேர்த்து வைப்பார் -2
ஆற்றுவார் தேற்றுவார்…(2)
பெத்த மனம் பித்தப்பா,
பிள்ளை மனம் கல்லப்பா (2)

2. கண்ணைபோல் வளர்த்த புள்ள,
காத்த கண்ணை பிடுங்குது
கண்ணோக்கி பார்த்த
கர்த்தர் சினத்தால் சிவக்குது-2
சத்தியத்தை தள்ளியவன்
சோகத்ததில் விழுந்திடுவான் -2
பள்ளத்தில் விழுந்த பின்னே
கர்த்தரிடம் கதறிடுவான்

ஆற்றுவார்….(2)
பெத்த மனம்….(2)
கல்லான….(2)
கெட்டபின்….(2)
ஆற்றுவார்….(2)

Petha Manam Piththappa Christian Song Lyrics in English

Peththa Manam Piththappa,
Pillai Manam Kallappa
Kallana Pillai Kandu,
Kalakkam Vaendampa
Kettapin Gnanam Varum,
Thirumbi Varuvanppa(2)
Aatruvaar Thaetruvaar
Dhaevanae Um Manasae -2

1. Paalooty Valartha Pullae,
Maarmeedhu Udhaichadhu -2
Peththa Manam Kanneer Kandu,
Karthar Manam Kodhichadhu -2
Thavedum Kidaikkaama
Thanneerum Kidaikkama -2
Thavarai Unarthuvar
Kartharae Saerthu Vaippaar -2
Aatruvaar………(2)
Penththa Manam……..(2)

2. Kannai Poal Valartha Pullae,
Kaatha Kannai Pidungudhu -2
Kannoaki Paartha
Karthar Sinathala Sivakkudhu -2
Saththiyathrhy Thalliyavans
Oagadhil Vizhundhiduvan -2
Pallaththil Vizhundha Pinnael
Kartharidam Kadhariduvan

Aatruvaar….(2)
Peththamanam….(2)
Kallaana…..(2)
Kettapin…(2)
Aatruvar…..(2)

Keyboard Chords for Petha Manam Piththappa

Other Songs from Uyirullavarai Vol 9 Album

Comments are off this post