Umadhu Anbea Podhumea Lyrics
Umadhu Anbea Podhumea Song Lyrics in Tamil
எந்நாளும் காத்து அன்போடு நடத்தும்
அன்பான தேவன் நீரே
என்னோடு இருக்கும் கை கோர்த்து நடக்கும்
இம்மானுவேலர் நீரே-2
உமது அன்பே போதுமே
என் வாழ்க்கை மாறுமே-2
1. சோர்வான நேரத்திலே
எழும்பிடு என்று சொன்னீர்
முடியாது என்றிருந்தேன்
முடித்திடு என்று சொன்னீர்-2
ஒதுக்கப்பட்ட நேரத்திலே
நடுவில் என்னை வைத்தவரே-2
2. வாழ்வை எதிர்பார்த்ததிருந்தேன்
இராஜ்ஜியத்தின் வாழ்வை தந்தீர்
ஆத்துமாவில் பெலன் இழந்தேன்
அன்பை அள்ளி எனக்கு தந்தீர் (எனக்களித்தீர்)-2
இயற்கைக்கு மாறான
அற்புதங்கள் செய்பவரே-2
Umadhu Anbea Podhumea Song Lyrics in English
Enaalum Kaathu Anbodu Nadathum
Anbana Devan Neerea
Ennodu Irukkum Kaikorthu Nadakum
Immanuveal Neerea -2
Umadhu Anbea Podhumea
En Vazlkai Marumea – 2
1. Sorvana Nerathila
Elupidum Endru Soneere
Mudiyadhu Endruirundhean
Mudithidu Endru Soneere -2
Odhukapatta Nerithila
Naduvil Ennai Vaithavarea -2
2. Vazlvai Edhirparthirundhean
Irajaiyathin Vazlkaiyai Thandheer
Aathumavil Belan Ilandhan
Anbai Allie Enakku Thandheer (Enakulitheer)-2
Earkaiku Marana
Arpudhangal Seibavarea -2
Comments are off this post