Naan Ennai Thanthenae Lyrics
Naan Ennai Thanthenae – English Version
Naan Ennai Thanthenae
Intru Thanthenae
Anbarin Sevaikentae – 2
Arpanithen Naan Ennai Intrea
Anbarin Sevaikentae – 2
1. Aavi Aathuma Sareeram Ellam
Aandavar Paathathil Arpanithen – 2 – Naan Ennai
2. En Pattangal Padippugal Pathavi Ellam
Aandavar Paathathil Arpanithen – Naan Ennai
3. En Ennangal Yekkangal Nokkam Ellam
Aandava Aalugai Seithidumae – Naan Ennai
Naan Ennai Thanthenae – Tamil Version
நான் என்னை தந்தேனே
இன்று தந்தேனே
அன்பரின் சேவைக்கென்றே – 2
அர்பணித்தேன் நான் என்னை இன்றே
அன்பரின் சேவைக்கென்றே – 2
1. ஆவி ஆத்துமா சரீரம் எல்லாம்
ஆண்டவர் பாதத்தில் அர்ப்பணித்தேன் – 2 – நான் என்னை
2. என் பட்டங்கள் படிப்புகள் பதவி எல்லாம்
ஆண்டவர் பாதத்தில் அர்ப்பணித்தேன் – நான் என்னை
3. என் எண்ணங்கள் ஏக்கங்கள் நோக்கம் எல்லாம்
ஆண்டவா ஆளுகை செய்திடுமே – நான் என்னை
Keyboard Chords for Naan Ennai Thanthaenae
Comments are off this post