Deva Prassannamae

Deva Prassannamae – English Version

Deva Prassannamae
Irangiyae Vanthiduthea …Oh..Oh..Oh..- 2

Devanin Mahimai Nammai Ellam
Parisuttha Sthalathil Mooduthea – 2

1. Devanin Nalla Thoothargal
Nammai Suttrilum Vanthu Nirkiraar – 2

2. Devanin Thooya Akkini Indru
Namkkullae Irangi Vanthiduthae – 2

3. Vaanathin Abishegamae Indru
Namakkullae Nirambi Vazhiyuthae – 2

Deva Prassannamae – Tamil Version

தேவா பிரசன்னமே
இறங்கியே வந்திடுதே …ஓ..ஓ..ஓ..- 2

தேவனின் மகிமை நம்மை எல்லாம்
பரிசுத்த ஸ்தலத்தில் மூடுதே – 2

1. தேவனின் நல்ல தூதர்கள்
நம்மை சுற்றிலும் வந்து நிற்கிறார்  – 2

2. தேவனின் தூய அக்கினி இன்று
நமக்குள்ளே இறங்கி வந்திடுதே

3. வானத்தின் அபிஷேகமே இன்று
நமக்குள்ளே நிரம்பி வழியுதே

Keyboard Chords for Deva Prassannamae

Other Songs from Neerae Vol 3 Album

Comments are off this post