LYRIC

Naan ennai thanthenae
Intru thanthenae
Anbarin sevaikentae – 2

Arpanithen naan ennai intrea
Anbarin sevaikentae – 2

1.  Aavi aathuma sareeram ellam
Aandavar paathathil arpanithen – 2 – Naan ennai

2.  En pattangal padippugal pathavi ellam
Aandavar paathathil arpanithen
En ennangal yekkangal nokkam ellam
Aandava aalugai seithidumae – Naan ennai

Naan ennai thanthenae – Tamil version

நான் என்னை தந்தேனே
இன்று தந்தேனே
அன்பரின் சேவைக்கென்றே  – 2

அர்பணித்தேன் நான் என்னை இன்றே
அன்பரின் சேவைக்கென்றே – 2

1.  ஆவி ஆத்துமா சரீரம் எல்லாம்
ஆண்டவர் பாதத்தில் அர்ப்பணித்தேன் – 2 – நான் என்னை

2.  என் பட்டங்கள் படிப்புகள் பதவி எல்லாம்
ஆண்டவர் பாதத்தில் அர்ப்பணித்தேன்
என் எண்ணங்கள் ஏக்கங்கள் நோக்கம் எல்லாம்
ஆண்டவா ஆளுகை செய்திடுமே – நான் என்னை

Added by

F Ruban Silva

SHARE

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT