Yesu Naamam Paada Paada Christian Song Lyrics
Yesu Naamam Paada Paada Inimai Ponguthae Avar Tamil Christian Song Lyrics From the Album Siluvaiyin Nizhalil Sung By. Paul Dhinakaran.
Yesu Naamam Paada Paada Christian Song Lyrics in Tamil
இயேசு நாமம் பாடப்பாட
இனிமை பொங்குதே அவர்
இல்லம் வாழ எந்தன் இதயம்
ஏங்கித் தவிக்குதே
1. ஓங்கும் குரலைக் காக்க வேண்டும்
உன் நாமம் பாடவே
என் உள்ளம் தேறவே என் தாகம் தீரவே
உன் அன்பில் வாழவே
என் தேவா தேவா வா
2. ஏங்கும் விழிகள் தேற்ற வேண்டும்
வான் தீபம் காணவே
என் அன்பில் வாழவே உன்னோடு சேரவே
என்னில் நீ வாழவே
என் தேவா தேவா வா
Yesu Naamam Paada Paada Christian Song Lyrics in English
Yesu Naamam Paada Paada
Inimai Ponguthae Avar
Illam Vaala Enthan Ithayam
Aengith Thavikkuthae
1. Ongum Kuralaik Kaakka Vaenndum
Un Naamam Paadavae
En Ullam Thaeravae En Thaakam Theeravae
Un Anpil Vaalavae
En Thaevaa Thaevaa Vaa
2. Aengum Vilikal Thaetta Vaenndum
Vaan Theepam Kaanavae
En Anpil Vaalavae Unnodu Seravae
Ennil Nee Vaalavae
En Thaevaa Thaevaa Vaa
Keyboard Chords for Yesu Naamam Paada Paada
Comments are off this post