Naan Anjidaen Christian Song Lyrics

Naan Anjidaen Yen Kuralai Ketkindreer Yen Tamil Christian Song Lyrics From the Album En Uyiraanavar Sung By. The Zakster Ministries.

Naan Anjidaen Christian Song Lyrics in Tamil

Verse 1

என் குரலை கேட்கின்றீர் என் இதயம் பார்க்கின்றீர்
இருள் என்னை சூழ்ந்தாலும் உம் வெளிச்சம் மறையாதே
நான் அஞ்சிடேன்
சாத்தானை காலின் கீழ் மிதித்து ஜெயம் வென்றவர் நீர்
துன்பங்கள் சூழ்ந்தாலும் கேடகமாய் இருப்பவர் நீர்
நான் அஞ்சிடேன்

Chorus

என் முன்னே செல்பவர் அறிவேன்
என் பின்னே நிற்பவர் அறிவேன்
தேவ தூத சேனையின் கர்த்தர்
என் அருகில் நிற்கின்றார் என்றும் அரசாளும் தெய்வம்
என் பிரியா நண்பனே
தேவ தூத சேனையின் கர்த்தர் என் அருகில் நிற்கின்றார்

Verse 2

என் வாழ்வின் பெலனும் நீர் இரட்சிப்பை கொடுத்தவர் நீர்
என்னை விடுவிப்பவர் நீர் உமக்கென்றும் வெற்றியே
நான் அஞ்சிடேன்

Bridge

எனக்கெதிராய் எதுவுமே வாய்க்காதே
இவ்வுலகம் உம் கையிலே
உம் வாக்கை நம்பியே வாழ்கின்றேன்
நீர் கைவிடா நல்ல தேவனே
எனக்கெதிராய் எதுவுமே வாய்க்காதே
இவ்வுலகம் உம் கையிலே
உம் வாக்கை நம்பியே வாழ்கின்றேன்
நீர் கைவிடா நல்ல தேவனே

Naan Anjidaen Christian Song Lyrics in English

Verse 1

Yen Kuralai Ketkindreer Yen Idhayam Paarkindreer
Irul Ennai Soolndhaalum Um Velicham Maraiyaadhae
Naan Anjidaen
Saathaanai Kaalin Keel Midhithu Jeyam Vendravar Neer
Thunbangal Soolndhaalum Kedagamaai Iruppavar Neer
Naan Anjidaen

Chorus

Yen Munnae Selbavar Arivaen
Yen Pinnae Nirpavar Arivaen
Dheva Dhoodha Senayin Karthar
Yen Arugil Nirkindraar Yendrum Arasaalum Deivam
Yen Piriyaa Nanbanae
Dheva Dhoodha Senayin Karthar En Arugil Nirkindraar

Verse 2

Yen Vaalvin Belanum Neer Ratchippai Koduthavar Neer
Yennai Viduvippavar Neer Umakkendrum Vetriyae
Naan Anjidaen (2)

Bridge

Enakedhiraai Yedhuvumae Vaaikaadhae
Ivvulagam Um Kaiyilae
Um Vaakai Nambiyae Vaazhkindraen
Neer Kaividaa Nalla Dhevanae
Enakedhiraai Yedhuvumae Vaaikaadhae
Ivvulagam Um Kaiyilae
Um Vaakai Nambiyae Vaazhkindraen
Neer Kaividaa Nalla Dhevanae

Keyboard Chords for Naan Anjidaen

Other Songs from En Uyiraanavar Album

Comments are off this post