Arimukam Illaa Ennidam Vanthu
Ariyannai Aettum Thittam Thanthu
Ennai Arimukam Seythavarae
Enakku Pinnaniyaay Nirpavarae -2
Elshadaay Sarva Vallavar
Ennai Vaala Vaikkum Nalla Theyvamae
Elshadaay Sarva Vallavar
Ennai Peruga Seytha Periya Theyvamae -2
1. Eththanai Aamaan Eththanai Savulkal
Enthan Paathaiyil Vanthanarae -2
Aanaalum Um Thayavaal Enakku
Ariyannai Vaalvai Thanthavarae -2 ( Elshadaay…)
2. Enmael Ulla Alaippai Arinthum
Kuliyil Vittu Sentanarae -2
Thookki Erinthor Kannkal Munnae
Ariyannai Vaalvai Thanthavarae -2 ( Elshadaay…)
3. Arimukam Illaa Ennidam Vanthu
Ariyannai Aettum Thittam Thanthu
Ennai Arimukam Seythavarae
Enakku Pinnaniyaay (Background)
Vanthavarae -2 ( Elshadaay…)
அறிமுகம் இல்லா என்னிடம் வந்து
அரியணை ஏற்றும் திட்டம் தந்து
என்னை அறிமுகம் செய்தவரே
எனக்கு பின்னனியாய் நிற்பவரே -2
எல்ஷடாய் சர்வ வல்லவர்
என்னை வாழ வைக்கும் நல்ல தெய்வமே
எல்ஷடாய் சர்வ வல்லவர்
என்னை பெருக செய்த பெரிய தெய்வமே -2
1. எத்தனை ஆமான் எத்தனை சவுல்கள்
எந்தன் பாதையில் வந்தனரே -2
ஆனாலும் உம் தயவால் எனக்கு
அரியணை வாழ்வை தந்தவரே -2 ( எல்ஷடாய் ….)
2. என்மேல் உள்ள அழைப்பை அறிந்தும்
குழியில் விட்டு சென்றனரே -2
தூக்கி எறிந்தோர் கண்கள் முன்னே
அரியணை வாழ்வை தந்தவரே -2 ( எல்ஷடாய் ….)
3. அறிமுகம் இல்லா என்னிடம் வந்து
அரியணை ஏற்றும் திட்டம் தந்து
என்னை அறிமுகம் செய்தவரே
எனக்கு பின்னனியாய் (background) வந்தவரே -2 ( எல்ஷடாய் ….)
Keyboard Chords for Elshadaai Sarva Vallavar
Comments are off this post