LYRIC

Download Power Point Presentation

நம்பிக்கையுடைய சிறைகளே அரணுக்கு திரும்புங்கள்
ரெட்டிப்பானதை தருகிறார் இன்றைக்கு திரும்புங்கள் – 2

நீ விலக்கப்பட்ட உன் ஸ்தானத்திற்க்கே
மறுபடியும் உன்னை அழைக்கின்றார் – 2

அவர் சொல்லிற்ற நல்வார்த்தை நிறைவேற்றினார்
Aliyah Aliyah Aliyah அரணுக்கு திரும்புவோம்
Aliyah Aliyah Aliyah கர்த்தரை உயர்த்துவோம் – 2

கொள்ளை கொண்ட உன் பட்டணத்தை
மறுபடியும் குடியேற்றுவார் – 2
இராஜாக்கள் உன்னை தேடிவர
வாசலை ராப்பகல் திறந்துவைப்பார் – 2
– அவர் சொல்லிற்ற

ஒடுக்கினோரை குனியச்செய்வார்
பரியாசம் செய்தோரை பணியச்செய்வார் – உன்னை – 2
சந்துருவின் வாசல்களை
மேட்கொள்ளும் கிருபையை உனக்கு தந்தார் – 2
– அவர் சொல்லிற்ற

தேசத்திலே கொடுமையில்லை
அழிவை உன் எல்லையில் கேட்பதில்லை – 2
இரட்சிப்பை உனக்கு மதிலாக்கினார்
உந்தன் வாசலை துதியாக்கினார் – 2
– அவர் சொல்லிற்ற

Download Power Point Presentation

Nambikkaiyudaiya siraihalae
Aranukku thirumbungal
Rettippaanadhai Tharugiraar Indraikku Thirumbungal – 2

Ne Vilakapatta un sthaanathirkae
Marubadiyum Unnai Azhaikindraar

Avar Sollitra Nalvaarthai Niraivetrinaar
Aliyah Aliyah Aliyah Aranukku Thirumbuvoam
Aliyah Aliyah Aliyah  Kartharai Uyarthuvom – 2

Kollai Konda Un Pattanathai
Marubadiyum Kudiyetruvaar – 2
Raajaakkal Unnai Thedivara
Vaasalai Raappagal Thirandhuvaipaar – 2
– Avar Sollitra

Odukinorai Kuniyacheivaar
Pariyasam Seithorai Paniyaseivaar – Unnai – 2
Sathuruvin Vaasalgalai
Metkollum Kirubaiyai Unakku Thandhaar – 2
– Avar Sollitra

Dhesathilae Kodumayillai
Azhivai Un Ellayil Kaetpadhillai – 2
Ratchippai Unakku Madhilaakkinaar
Undhan Vaasalai Thudhiyaakkinaar – 2
– Avar Sollitra

Download Power Point Presentation

Added by

F Ruban Silva

SHARE

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT