Aliyah Keyboard Chords

Keyboard Chords

Transpose: |

Nambikkaiyudaiya Siraigale Aranukku Thirumbungal Rettippaanathai Tharugiraar indraikke Aliyah Keyboard Chords and lyrics with all transpose control from Levi 4. The song Lyrics, tune, composed & sung by Pastor.John Jebaraj. Music was directed by Derrick Paul. Produced by Levi Ministries

Aliyah Keyboard Chords

Fmநம்பிக்கையுடைய BbmசிறைகFmளே

Bbmஅரணுக்கு Cmதிரும்புங்கFmள்

ரெட்டிப்பானதை BbmதருகிFmறார்

Bbmஇன்றைக்கு Cmதிரும்புங்கFmள் – 2

நீ Ebவிலக்கப்பட்ட

உன் G#ஸ்தானத்திற்க்கே

Ebமறுபடியும் உன்னை G#அழைக்கின்றார் – 2

Chorus:

அவர் Bbmசொல்லிற்ற நல்வார்த்தை

Ebநிறைவேற்றினார்

FmAliyah EbAliyah C#Aliyah EbAliyah

Bbmஅரணுக்கு Cmதிரும்புFmவோம்

FmAliyah EbAliyah C#Aliyah EbAliyah

Bbmகர்த்தரை Cmஉயர்த்துFmவோம் – 2

Stanza 1:

Fmகொள்ளை கொண்ட

உன் பட்டணத்தை

Bbmமறுபடியும் Cmகுடியேற்றுFmவார் – 2

Ebஇராஜாக்கள் உன்னை Fmதேடிவர

Ebவாசலை ராப்பகல் G#திறந்துவைப்பார் – 2

– அவர் சொல்லிற்ற

Stanza 2:

Fmஒடுக்கினோரை குனியச்செய்வார்

Bbmபரியாசம் செய்தோரை

Cmபணியச்செFmய்வார் – உன்னை – 2

Ebசந்துருவின் Fmவாசல்களை

Ebமேட்கொள்ளும் கிருபையை

G#உனக்கு தந்தார் – 2

– அவர் சொல்லிற்ற

Stanza 3:

Fmதேசத்திலே கொடுமையில்லை

Bbmஅழிவை உன் எல்லையில்

Cmகேட்பதிFmல்லை – 2

Ebஇரட்சிப்பை உனக்கு Fmமதிலாக்கினார்

Ebஉந்தன் வாசலை G#துதியாக்கினார் – 2

– அவர் சொல்லிற்ற

Aliyah Lyrics

Comments are off this post