Katru Thaangappa – Sam Sudhan Song Lyrics

Artist
Album

Katru Thaangappa Tamil Christian Song Lyrics From the Album Elohim Sung By. Sam Sudhan.

Katru Thaangappa Christian Song Lyrics in Tamil

கற்றுத் தாங்கப்பா கடைபிடிப்பேன்பா
சொல்லி தாங்கப்பா உங்க சொல்ல கேப்பேன்ப்பா -2
என் இஷ்டத்துக்கு விடாத்திங்கப்பா
உங்க சித்தம் செய்ய சொல்லி தாங்கப்பா-2

கற்றுத் தாங்கப்பா இயேசப்பா

1. ஏராளமானோர் அழிகிறார்களே
ஆத்தும பாரம் அள்ளி தாங்கப்பா -2
என் இஷ்டத்துக்கு விடாத்திங்கப்பா
உங்க சித்தம் செய்ய சொல்லி தாங்கப்பா-2

கற்றுத் தாங்கப்பா இயேசப்பா

2. இன்னும் ஆழமாய் உம்மை அறியனும்
இன்னும் ஆர்வமாய் உம்மை நெருங்கனும் -2
உம்மை போல மாற்றுங்கப்பா -4

கற்றுத் தாங்கப்பா இயேசப்பா

3. ஜீவ கிரீடம் நானும் பெறனும்
காத்துக்கொள்ள கிருபை தாங்கப்பா -2
(உம்) கிருப எனக்கு போதுமப்பா
உங்க கிருப எனக்கு வேண்டும்மப்பா -2

Katru Thaangappa Christian Song Lyrics in English

Katru Thaangappa Kadaipidippaenpaa
Solli Thaangappa Unga Solla Kaeppaenppaa (2)
En Ishtathukku Vitaathingappaa
Unga Sitham Seiya Solli Thaangappa (2)

Katru Thaangappa Yesappaa

1. Yeraalamaanor Azhikiraargalae
Aadhuma Paaram Alli Thaangappa (2)
En Ishtathukku Vitaathingappaa
Unga Sitham Seiya Solli Thaangappa (2)

Katru Thaangappa Yesappaa

2. Innum Aazhamaai Ummai Ariyanum
Innum Aarvamaai Ummai Naerunganum (2)
Ummai Pola Maattrungappaa-4

Katru Thaangappa Yesappaa

3. Jeeva Kireetam Naanum Paeranum
Kaadhukkolla Kirubai Thaangappa (2)
(Um) Kiruba Enakku Bodhumappa
Unga Kiruba Enakku Vaendummapaa

Other Songs from Elohim Album

Comments are off this post