Chill Katre Christmas Song Lyrics
Chill Katre Chil Katre Konjam Veesu Mannavan Thoongatum Konji Veesu Unnaiyum Padaithavar Tamil Christmas Song Lyrics Sung By. Gladys Sampath.
Chill Katre Christian Song Lyrics in Tamil
சில் காற்றே சில் காற்றே கொஞ்சம் வீசு
மன்னவன் தூங்கட்டும் கொஞ்சி வீசு
உன்னையும் படைத்தவர் அவர் அல்லவோ
உலகையும் படைத்தவர் அவர் அல்லவோ
கண்ணீரை துடைக்கும் பாலன் அன்றோ
கஷ்டங்கள் போகும் கர்த்தர் அன்றோ
விண்ணோரும் மண்ணோரும் பாடி துதிக்கும்
பரிசுத்த தேவர் அவர் அன்றோ
பாதம் பணிவோம் படி தொழுவோம்
நாதன் புகழையே கூவி மகிழ்வோம்
பாரில் ஒளியாக வந்த பலனை
காண நாமும் விரைந்திடுவோம்
சில் காற்றே சில் காற்றே கொஞ்சம் வீசு
மன்னவன் தூங்கட்டும் கொஞ்சி வீசு
உன்னையும் படைத்தவர் அவர் அல்லவோ
உலகையும் படைத்தவர் அவர் அல்லவோ
ஆரிரோ …. ஆராரோ …
சருவதையும் படைதாண்ட
சருவ வல்லவர்
தாழ்மையுள்ள தாய் மடியில்
தலை சாய்க்கலானார்
பெத்தலையில் பிறந்தவரே போற்றி துடி மனமே
ஆரிரோ …. ஆராரோ …
Chill Katre Christian Song Lyrics in English
Chil Katre Chil Katre Konjam Veesu
Mannavan Thoongatum Konji Veesu
Unnaiyum Padaithavar Avar Allavo
Ulagayum Padaithavar Avar Allavo
Kaneerai Thudaikum Paalan Andro
Kashtangal Pokum Karthar Andro
Vinnorum Mannorum Paadi Thudhikum
Parisutha Devar Avar Andro
Paadham Panivom Padi Thozhuvom
Nadhan Pugalaiye Koovi Magizhvom
Paaril Oliyaga Vandha Palanai
Kaana Namum Virandhiduvom
Chil Katre Chil Katre Konjam Veesu
Mannavan Thoongatum Konji Veesu
Unnaiyum Padaithavar Avar Allavo
Ulagayum Padaithavar Avar Allavo
Aarirooo…. Aararooo…
Saruvathaiyum Padaithaanda
Saruva Vallavar
Thalmaiyulla Thai Madiyil
Thalai Saikalanar
Bethayi Pirandhavarai Potri Thudi Manamae
Aarirooo…. Aararooo…
Comments are off this post