Paraloga Thoothargal Christmas Song Lyrics

Paraloga Thoothargal Paadida Poologa Meippargal Viyanthu Paarkka Yesu Paalanaai Paaril Uthtithaar Tamil Christmas Song Lyrics Sung By. Alex Jacob.

Paraloga Thoothargal Christian Song Lyrics in Tamil

பரலோக தூதர்கள் பாடிட
பூலோக மேய்ப்பர்கள் வியந்து பார்க்க (2)
இயேசுபாலனாய் பாரில் உதித்தார் (2)

உன்னதத்திலே தேவனுக்கு மகிமை
பூமியிலே சமாதானம் (2)
மனுஷர்மேல் பிரியமும் அந்நேரம் உண்டாயிற்று (2)

1. தூதரின் செய்தியை மேய்ப்பர் கேட்டு
துரிதமாக பெத்லேகேம் சென்று (2)
தூய பாலனை பணிந்து போற்றினர் (2)

2. அதிசயமானவராய் பிறந்தார்
ஆலோசனை கர்த்தராய் உதித்தார் (2)
நம்மை வாழவைக்க வந்துதித்தார் (2)

Paraloga Thoothargal Christian Song Lyrics in English

Paraloga Thoothargal Paadida
Poologa Meippargal Viyanthu Paarkka (2)
Yesu Paalanaai Paaril Uthtithaar (2)

Unnathathilae Devanukku Magimai
Boomiyilae Samaathaanam (2)
Manushar Mael Piriyamum Annearam Undaayittu (2)

1. Thootharin Seithiyai Meippar Keattu
Thurithamaaga Bethlahem Sentru (2)
Thooya Paalanai Paninthu Pottrinar (2)

2. Athisayamaavaraai Piranthaar
Aalosanai karththaraai Uthithtaar (2)
Nammai Vaazhavaikka Vanthuthithaar (2)

Other Songs from Tamil Christmas Song Album

Comments are off this post