Vivarika Mudiyaatha Christian Song Lyrics
Vivarika Mudiyaatha Yesu Rajanae Varnikka Mudiyaatha Vaarthaiyaneerae Vaanavaraana Tamil Christmas Song Lyrics Sung By. Remi Philip.
Vivarika Mudiyaatha Christian Song Lyrics in Tamil
விவரிக்க முடியாத இயேசு ராஜனே
வர்ணிக்க முடியாத வார்தையானீரே
வானவரான இயேசுவானவரே
வழியை காட்ட வார்த்தையாய் உதித்தீர்
1 . திக்கற்ற பிள்ளைகளுக்கு ஆதரவே
இருளில் உள்ள ஜனங்களுக்கு பெரிய வெளிச்சமே
பாவத்தில் உழன்றோம் பரிசுத்தமாக்கினீர்
பாவியை மீட்க பாரினில் பிறந்தீர்
2 . ஒருவரும் கெட்டுப்போக கூடாதென்று
மனிதனின் ரூபமாய் பிறந்தாரையா
படைத்தவர் கேட்கிறார் இதயத்தை கேட்டிட்டு
அவருக்காக நீயும் வாழ்ந்திடு
Vivarika Mudiyaatha Christian Song Lyrics in English
Vivarika Mudiyaatha Yesu Rajanae
Varnikka Mudiyaatha Vaarthaiyaneerae
Vaanavaraana Yesuvaanavarae
Vazhiyai Kaatta Vaarthaiyaai Uthitheerae
1. Thikkattra Pillaikalukku Aatharavae
Irulil ULLA Janankalukku Periya Velichamae
Paavathil Ulantrom Parisuththamaakkineer
Paaviyai Meetka Paarinil Pirantheer
2. Oruvarum Kettupoga Koodathentru
Manithanin Roobamaai Piranthaaraiya
Padaithavar Keatkiraar Idhayaththai Keattidu
Avarukkaaga Neeyum Vaazhnthidu
Comments are off this post