Aarathanai Engal Devanukae Christian Song Lyrics
Aarathanai Engal Devanukae Tamil Christian Song Lyrics From The Album Vasantha Vaazhvu Sung By. Augustin Rajasekar.
Aarathanai Engal Devanukae Christian Song Lyrics in Tamil
ஆராதனை எங்கள் தேவனுக்கே
ஆராதனை எங்கள் கர்த்தருக்கே (2)
ஆராதனை ஆராதனை (4)
1. கனத்திற்கு உரியவரே
உம்மை ஆராதனை செய்கிறோம் (2)
மகிமைக்குப் பாத்திரரே
உம்மை ஆராதனை செய்கிறோம் (2)
2. சகலமும் படைத்தவரே
உம்மை ஆராதனை செய்கிறோம் (2)
சர்வ வல்லவரே
உம்மை ஆராதனை செய்கிறோம் (2)
3. ஆராதனைக்குரியவரே
உம்மை ஆராதனை செய்கிறோம் (2)
துதிக்கு பாத்திரரே
உம்மை ஆராதனை செய்கிறோம் (2)
4. நேசத்திற்குரியவரே
உம்மை ஆராதனை செய்கிறோம் (2)
ஆத்தும நாயகரே
உம்மை ஆராதனை செய்கிறோம் (2)
