Vasantha Vaazhvu Christian Song Lyrics
Artist
Album
Vasantha Vaazhvu Tamil Christian Song Lyrics From The Album Vasantha Vaazhvu Sung By. Peter Richard, Augustin Rajasekar.
Vasantha Vaazhvu Christian Song Lyrics in Tamil
கசந்த வாழ்வுக்கு
வசந்த வாழ்வுண்டு
மனம் உடைந்த வாழ்வுக்கு
மனம் நிறைந்த வாழ்வுண்டு (2)
சோர்ந்திடாதே சோர்ந்திடாதே இயேசு உண்டு (4)
1. காரியம் ஒன்றும் வாய்க்களையோ
கவலைகள் உன்னை வாட்டியதோ (2)
வாழ்க்கையின் எல்லையில் வந்திடாயோ
பயங்களும் உன்னை சூழ்ந்திட்டதோ (2)
2. வியாதியின் வேதனை பெருகியதோ
பெலவீனத்தால் நீ சோர்வுட்டாயோ (2)
ஆதரவானோர் கைவிட்டாரோ
ஆயுளை எண்ணி கலங்கிடயோ (2)
3. குடும்பத்தில் குழப்பங்கள் நிறைந்திடாதோ
நிம்மதி இழந்து தவிக்கின்டயோ (2)
வாழ்க்கையே வீண் என்று நினைக்கிறாயோ
வழி தெரியாமல் திகைக்கின்றாயோ (2)
Comments are off this post